விஜய்யின் கதாபாத்திரத்தை உறுதிப்படுத்திய ஐடி கார்டு

நடிகர் விஜய் நடிப்பில் வெளியாக இருக்கும் திரைப்படம் பிகில், தெறி, மெர்சல் படங்களுக்கு பின் அட்லி இயக்கத்தில் விஜய் இப்படத்தில் நடிக்கிறார். நீண்ட நாள் தயாரிப்பில் இருந்து வரும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் சமீபத்தில்தான் வெளியிடப்பட்டது. இப்படத்தில் விஜய்யின் கதாபாத்திரம் புட்பால் ப்ளேயர் கோச் என்பது வெளிப்படையாக இருந்தாலும் அதிகாரப்பூர்வ தகவல் வரவில்லை. ஆனால் திடீரென விஜய் ரசிகர்களிடம் சமூக வலைதளங்களில் பரவி வரும் விஜய்யின் ஐடி கார்டு போன்ற புகைப்படத்தால் பிகில் படத்தில் விஜய்யின் கேரக்டர்
 

நடிகர் விஜய் நடிப்பில் வெளியாக இருக்கும் திரைப்படம் பிகில், தெறி, மெர்சல் படங்களுக்கு பின் அட்லி இயக்கத்தில் விஜய் இப்படத்தில் நடிக்கிறார். நீண்ட நாள் தயாரிப்பில் இருந்து வரும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் சமீபத்தில்தான் வெளியிடப்பட்டது.

விஜய்யின் கதாபாத்திரத்தை உறுதிப்படுத்திய ஐடி கார்டு

இப்படத்தில் விஜய்யின் கதாபாத்திரம் புட்பால் ப்ளேயர் கோச் என்பது வெளிப்படையாக இருந்தாலும் அதிகாரப்பூர்வ தகவல் வரவில்லை.

ஆனால் திடீரென விஜய் ரசிகர்களிடம் சமூக வலைதளங்களில் பரவி வரும் விஜய்யின் ஐடி கார்டு போன்ற புகைப்படத்தால் பிகில் படத்தில் விஜய்யின் கேரக்டர் உறுதி செய்யப்பட்டுள்ளது.

From around the web