விஜய் பாராட்டு தேசிய விருதை விட பெரியது: தினேஷ்

சமீபத்தில் நடன இயக்குனர் தினேஷ் நடித்த ‘ஒரு குப்பை கதை ‘ வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்றது. குறிப்பாக தினேஷ் மற்றும் மனிஷா நடிப்புக்கு பாராட்டுக்கள் கிடைத்தது. இந்த நிலையில் ‘ஒரு குப்பை கதை’ படத்தை சமீபத்தில் பார்த்தா நடிகர் விஜய், இந்த படத்தில் கூறப்பட்டுள்ள விஷயங்கள் மற்றும் தினேஷின் நடிப்பை பாராட்டினாராம். இதுகுறித்து மகிழ்ச்சியுடன் தெரிவித்த தினேஷ், விஜய் அவர்களின் பாராட்டு எனக்கு தேசிய விருதினை விட பெரிதாக தெரிந்தது என்று கூறினார். தினேஷ், விஜய்
 

விஜய் பாராட்டு தேசிய விருதை விட பெரியது: தினேஷ்

சமீபத்தில் நடன இயக்குனர் தினேஷ் நடித்த ‘ஒரு குப்பை கதை ‘ வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்றது. குறிப்பாக தினேஷ் மற்றும் மனிஷா நடிப்புக்கு பாராட்டுக்கள் கிடைத்தது.

இந்த நிலையில் ‘ஒரு குப்பை கதை’ படத்தை சமீபத்தில் பார்த்தா நடிகர் விஜய், இந்த படத்தில் கூறப்பட்டுள்ள விஷயங்கள் மற்றும் தினேஷின் நடிப்பை பாராட்டினாராம்.

விஜய் பாராட்டு தேசிய விருதை விட பெரியது: தினேஷ்இதுகுறித்து மகிழ்ச்சியுடன் தெரிவித்த தினேஷ், விஜய் அவர்களின் பாராட்டு எனக்கு தேசிய விருதினை விட பெரிதாக தெரிந்தது என்று கூறினார். தினேஷ், விஜய் நடித்த பல படங்களுக்கு நடன இயக்குனராக பணிபுரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் நல்ல கேரக்டர்கள் கிடைத்தால் தொடர்ந்து நடிக்கவுள்ளதாகவும், இருப்பினும் எனக்கு மனதுக்கு திருப்தி தரும் தொழில் என்றால் அது நடன இயக்குனர்தான் என்றும் தினேஷ் கூறியுள்ளார்.

From around the web