வைஷ்ணவியின் ஆவேசம் கண்டு மும்தாஜ்-பாலாஜி அதிர்ச்சி

பிக்பாஸ் வீட்டில் யாராலும் மதிக்கப்படாதவர் ஒருவர் இருக்கின்றார் என்றால் அவர் அனேகமாக வைஷ்ணவியாகத்தான் இருக்கும். வைஷ்ணவி அதிகமாக புறம் கூறுகிறார் என்ற குற்றச்சாட்டு இருந்தாலும், பிக்பாஸ் வீட்டில் புறங்கூறாதவர் என்று யாருமே இல்லை என்பதுதான் உண்மை இந்த நிலையில் சற்றுமுன் வெளியான இன்றைய முதல் புரமோ வீடியோவில் தன்னை மதிக்காத இந்த வீட்டில் உள்ள ஒவ்வொருவரையும் பிரிச்சு காண்பிக்கின்றேன் என்றும் தன்னை இந்த வீட்டில் உள்ளவர்கள் அவமதித்துவிட்டதாகவும் அழுது கொண்டும் ஆவேசத்துடனும் கூறுகிறார் வைஷ்ணவியின் ஆவேச பேச்சை
 

வைஷ்ணவியின் ஆவேசம் கண்டு மும்தாஜ்-பாலாஜி அதிர்ச்சி

பிக்பாஸ் வீட்டில் யாராலும் மதிக்கப்படாதவர் ஒருவர் இருக்கின்றார் என்றால் அவர் அனேகமாக வைஷ்ணவியாகத்தான் இருக்கும். வைஷ்ணவி அதிகமாக புறம் கூறுகிறார் என்ற குற்றச்சாட்டு இருந்தாலும், பிக்பாஸ் வீட்டில் புறங்கூறாதவர் என்று யாருமே இல்லை என்பதுதான் உண்மை

இந்த நிலையில் சற்றுமுன் வெளியான இன்றைய முதல் புரமோ வீடியோவில் தன்னை மதிக்காத இந்த வீட்டில் உள்ள ஒவ்வொருவரையும் பிரிச்சு காண்பிக்கின்றேன் என்றும் தன்னை இந்த வீட்டில் உள்ளவர்கள் அவமதித்துவிட்டதாகவும் அழுது கொண்டும் ஆவேசத்துடனும் கூறுகிறார்

வைஷ்ணவியின் ஆவேசம் கண்டு மும்தாஜ்-பாலாஜி அதிர்ச்சிவைஷ்ணவியின் ஆவேச பேச்சை கேட்டு சக போட்டியாளர்களான மும்தாஜ், பாலாஜி ஆகியோர் அதிர்ச்சியில் உறைகின்றனர். இனிவரும் நாட்களில் வைஷ்ணவியின் ஆட்டம் ஆரம்பம் ஆகும்போல் தெரிவதால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் சுவாரஸ்யம் இனியாவது தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

From around the web