மணிரத்னம் படத்தில் அக்கா கேரக்டரில் நடிக்கும் த்ரிஷா: ரசிகர்கள் அதிர்ச்சி

மணிரத்னம் இயக்கிவரும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் ஜெயம் ரவியின் அக்கா கேரக்டரில் த்ரிஷா நடிக்க இருப்பதாக வெளிவந்த செய்தி அனைவரையும் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் ராஜராஜ சோழனாக நடித்து வரும் ஜெயம்ரவிக்கு அக்கா கேரக்டரான குந்தவை கேரக்டரில் த்ரிஷா நடிக்க இருப்பதாக தற்போது பரபரப்பாக செய்திகள் வெளிவந்துள்ளது ஏற்கனவே ஜெயம் ரவியுடன் ஒருசில படங்களில் ஜோடியாக நடித்த த்ரிஷா தற்போது அக்காவாக நடிப்பதா? என அவரது ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர் இருப்பினும்
 
மணிரத்னம் படத்தில் அக்கா கேரக்டரில் நடிக்கும் த்ரிஷா: ரசிகர்கள் அதிர்ச்சி

மணிரத்னம் இயக்கிவரும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் ஜெயம் ரவியின் அக்கா கேரக்டரில் த்ரிஷா நடிக்க இருப்பதாக வெளிவந்த செய்தி அனைவரையும் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது

பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் ராஜராஜ சோழனாக நடித்து வரும் ஜெயம்ரவிக்கு அக்கா கேரக்டரான குந்தவை கேரக்டரில் த்ரிஷா நடிக்க இருப்பதாக தற்போது பரபரப்பாக செய்திகள் வெளிவந்துள்ளது

ஏற்கனவே ஜெயம் ரவியுடன் ஒருசில படங்களில் ஜோடியாக நடித்த த்ரிஷா தற்போது அக்காவாக நடிப்பதா? என அவரது ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர் இருப்பினும் பொன்னியின் செல்வன் படத்தில் கார்த்திக்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

கடந்த 15 வருடங்களாக நாயகியாக நடித்து வரும் த்ரிஷா மணிரத்னம் படம் என்பதற்காக அக்கா கேரக்டரில் நடிக்க உள்ளார் என்று என்பது குறிப்பிடத்தக்கது

From around the web