துப்பாக்கி, மங்காத்தா, விக்ரம் வேதா படங்களை கலாய்த்த சிவா படம்

கடந்த 2010ஆம் ஆண்டு சிவா நடிப்பில் சி.எஸ்.அமுதன் இயக்கிய திரைப்படம் பல திரைப்படங்களை கேலி செய்த நிலையில் தற்போது உருவாகியிருக்கும் இந்த படத்தின் இரண்டாம் பாகமான ‘தமிழ்ப்படம் 2’ படமும் அதே போல் சமீபத்தில் வெளிவந்த படங்களை கலாய்த்துள்ளது. விஜய் நடித்த துப்பாக்கி, கத்தி, அஜித் நடித்தா ‘மங்காத்தா’, விஜய்சேதுபதி நடித்த ‘விக்ரம் வேதா’, உள்பட பல படத்தின் காட்சிகளை கலாய்த்து ‘தமிழ்ப்படம் 2’ உருவாக்கப்பட்டுள்ளது என்பது நேற்று வெளியான டீசரில் இருந்து தெரியவருகிறது. ஏற்கனவே இந்த
 

துப்பாக்கி, மங்காத்தா, விக்ரம் வேதா படங்களை கலாய்த்த சிவா படம்கடந்த 2010ஆம் ஆண்டு சிவா நடிப்பில் சி.எஸ்.அமுதன் இயக்கிய திரைப்படம் பல திரைப்படங்களை கேலி செய்த நிலையில் தற்போது உருவாகியிருக்கும் இந்த படத்தின் இரண்டாம் பாகமான ‘தமிழ்ப்படம் 2’ படமும் அதே போல் சமீபத்தில் வெளிவந்த படங்களை கலாய்த்துள்ளது.

விஜய் நடித்த துப்பாக்கி, கத்தி, அஜித் நடித்தா ‘மங்காத்தா’, விஜய்சேதுபதி நடித்த ‘விக்ரம் வேதா’, உள்பட பல படத்தின் காட்சிகளை கலாய்த்து ‘தமிழ்ப்படம் 2’ உருவாக்கப்பட்டுள்ளது என்பது நேற்று வெளியான டீசரில் இருந்து தெரியவருகிறது.

துப்பாக்கி, மங்காத்தா, விக்ரம் வேதா படங்களை கலாய்த்த சிவா படம்ஏற்கனவே இந்த படத்தின் விளம்பரம் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகி வரும் படத்தை கலாய்த்ததால் இந்த படத்தின் குழுவினர் மீது அதிருப்தி ஏற்பட்ட நிலையில் தற்போது அஜித், விஜய் ரசிகர்களும் இந்த படத்தின் டீசரால் அதிருப்தி அடைந்துள்ளனர்.

சிவா, திஷா பாண்டே, ஐஸ்வர்யா மேனான், சதீஷ், சந்தானபாரதி, மனோபாலா, ஆர்.சுந்தர்ராஜான், நிழல்கள் ரவி உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை ஒய்நாட் ஸ்டுடியோ நிறுவனம் தயாரித்துள்ளது.

 

From around the web