என் தாய் வீட்டில் இருந்து வரும் படைப்பு- சிவகார்த்திகேயன் படம் குறித்து அருண்ராஜா காமராஜ்

சிவகார்த்திகேயனின் நெருங்கிய நண்பர் அருண்ராஜா காமராஜ், இருவரும் ஒன்றாகவே வாய்ப்பு தேடி கலக்க போவது யாரு உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் எல்லாம் பங்கேற்றனர். கபாலி படத்தில் இடம்பெற்ற நெருப்புடா பாடலை இவர் பாடினார். இதை தொடர்ந்து சிவகார்த்திகேயன் முதன் முதலில் தயாரித்த கனா படத்தை இவர் இயக்கினார் படமும் வெற்றியடைந்தது. இப்போது சிவாவின் இரண்டாவது தயாரிப்பான நெஞ்சமுண்டு நேர்மையுண்டு படம் இன்று வெளியாகியுள்ளது. இதை பாராட்டிய அருண்ராஜா, என் தாய் வீட்டிலிருந்து வரும் அடுத்த படைப்பு மக்களின் அன்பும்
 

சிவகார்த்திகேயனின் நெருங்கிய நண்பர் அருண்ராஜா காமராஜ், இருவரும் ஒன்றாகவே வாய்ப்பு தேடி கலக்க போவது யாரு உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் எல்லாம் பங்கேற்றனர். கபாலி படத்தில் இடம்பெற்ற நெருப்புடா பாடலை இவர் பாடினார்.

என் தாய் வீட்டில் இருந்து வரும் படைப்பு- சிவகார்த்திகேயன் படம் குறித்து அருண்ராஜா காமராஜ்

இதை தொடர்ந்து சிவகார்த்திகேயன் முதன் முதலில் தயாரித்த கனா படத்தை இவர் இயக்கினார் படமும் வெற்றியடைந்தது.

இப்போது சிவாவின் இரண்டாவது தயாரிப்பான நெஞ்சமுண்டு நேர்மையுண்டு படம் இன்று வெளியாகியுள்ளது. இதை பாராட்டிய அருண்ராஜா, என் தாய் வீட்டிலிருந்து வரும் அடுத்த படைப்பு மக்களின் அன்பும் ஆதரவும் பெற்று மாபெரும் வெற்றி அடையும் என்ற நம்பிக்கை கலந்த வாழ்த்துகளை தெரிவிப்பதில் பெருமகிழ்ச்சி என தெரிவித்துள்ளார்.

From around the web