சென்னையில் நடக்கும் சர்வதேச ஆவணப்பட விழா

தற்போதைய காலங்களில் ஆவணப்படம் எடுக்கும் இயக்குனர்கள், குறும்படம் இயக்கும் இயக்குனர்கள் பெருகிவிட்டார்கள். தற்போதைய விஞ்ஞான யுகத்தில் இது ஜகஜமான விசயமாகி விட்டது. சின்ன கேமராக்களை வைத்து, தரமான செல்போன் கேமராக்களின் மூலம் கூட நல்ல ஆவணப்படங்கள் இயக்குகின்றனர். சில நிமிடங்களில் தங்களது கதை திறமையை நிரூபிக்கின்றனர். உலகம் முழுவதும் ஆவணப்படம் குறும்பட இயக்கம் வளர்ச்சி அடைந்துள்ளன. சென்னையில் முதன் முறையாக நடக்கும் இந்த விழா நாளை தொடங்கி 23 வரை நடக்கிறது. இந்த பட விழாவில் பங்கேற்க
 

தற்போதைய காலங்களில் ஆவணப்படம் எடுக்கும் இயக்குனர்கள், குறும்படம் இயக்கும் இயக்குனர்கள் பெருகிவிட்டார்கள். தற்போதைய விஞ்ஞான யுகத்தில் இது ஜகஜமான விசயமாகி விட்டது.

சென்னையில் நடக்கும் சர்வதேச ஆவணப்பட விழா

சின்ன கேமராக்களை வைத்து, தரமான செல்போன் கேமராக்களின் மூலம் கூட நல்ல ஆவணப்படங்கள் இயக்குகின்றனர்.

சில நிமிடங்களில் தங்களது கதை திறமையை நிரூபிக்கின்றனர். உலகம் முழுவதும் ஆவணப்படம் குறும்பட இயக்கம் வளர்ச்சி அடைந்துள்ளன.

சென்னையில் முதன் முறையாக நடக்கும் இந்த விழா நாளை தொடங்கி 23 வரை நடக்கிறது.

இந்த பட விழாவில் பங்கேற்க சர்வதேச அளவில் 197 ஆவணப்படங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

சென்னை அண்ணா பல்கழைக்கழகத்தில் இது நடைபெற உள்ளது.

From around the web