சிஎஸ்கேவுக்கு வாழ்த்து தெரிவித்த நடிகை ஷிவானி

 

நேற்று ஐபிஎல் போட்டி தொடர் ஆரம்பிக்கப்பட்டு சென்னை மற்றும் மும்பை அணிகள் மோதின என்பதும் இதில் சென்னை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது என்பதும் தெரிந்ததே 

இந்த நிலையில் போட்டி தொடங்கும் முன்னரும் போட்டி முடிந்த பின்னரும் சிஎஸ்கே அணிக்கு வாழ்த்து தெரிவித்து பல திரையுலக பிரபலங்கள் தங்களது சமூக வலைதளங்களில் பதிவுகளை செய்தனர் 

அந்த வகையில் கடந்த சில மாதங்களாக கவர்ச்சி கடலில் மூழ்கி இருக்கும் நடிகை ஷிவானி சிஎஸ்கே அணிக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் ஒரு பதிவை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார் ஆனால் அந்த பதிவிலும் அவர் உச்சகட்டமாக கவர்ச்சி உடை அணிந்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

சிஎஸ்கே அணிக்கு வாழ்த்து தெரிவிக்கும் பதிவிலும் கவர்ச்சி தேவையா என ரசிகர்கள் கமெண்ட் பகுதியில் பதிவு செய்து வருகின்றனர்

View this post on Instagram

Chennai Super Kings 💛

A post shared by Shivani Narayanan (@shivani_narayanan) on

From around the web