.ஐஸ்வர்யாவின் கன்னத்தை பதம் பார்த்த செண்ட்ராயன்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் நேற்றைய பகுதியை பார்த்த பலருக்கு டென்ஷன் ஏறியிருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. சர்வாதிகார ராணி என்ற பட்டம் கொடுத்தவுடன் அவர் அதை டாஸ்க்காக பயன்படுத்தாமல் சொந்த வெறுப்பை தீர்த்து கொள்ள பயன்படுத்தி கொள்கிறார். குறிப்பாக பாலாஜி மீது அவர் குப்பையை கொட்டியது ஸ்க்ரிப்டாக இருந்தாலும் பார்ப்பவர்களை டென்ஷன் ஏற்றியது. அடாவடி, அராஜகம், திமிறின் உச்சகட்டத்தில் இருக்கும் ஐஸ்வர்யாவுக்கு பிக்பாஸ் முழு ஆதர்வு வழங்கி வருவது தான் இந்த நிகழ்ச்சியின் கொடூரம். டிஆர்பியை ஏற்ற வேண்டும்
 

.ஐஸ்வர்யாவின் கன்னத்தை பதம் பார்த்த செண்ட்ராயன்பிக்பாஸ் நிகழ்ச்சியின் நேற்றைய பகுதியை பார்த்த பலருக்கு டென்ஷன் ஏறியிருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. சர்வாதிகார ராணி என்ற பட்டம் கொடுத்தவுடன் அவர் அதை டாஸ்க்காக பயன்படுத்தாமல் சொந்த வெறுப்பை தீர்த்து கொள்ள பயன்படுத்தி கொள்கிறார். குறிப்பாக பாலாஜி மீது அவர் குப்பையை கொட்டியது ஸ்க்ரிப்டாக இருந்தாலும் பார்ப்பவர்களை டென்ஷன் ஏற்றியது.

அடாவடி, அராஜகம், திமிறின் உச்சகட்டத்தில் இருக்கும் ஐஸ்வர்யாவுக்கு பிக்பாஸ் முழு ஆதர்வு வழங்கி வருவது தான் இந்த நிகழ்ச்சியின் கொடூரம். டிஆர்பியை ஏற்ற வேண்டும் என்பதற்காக எவ்வளவு கீழ்த்தரமாகவும் இறங்க தயாராகிவிட்ட பிக்பாஸ் நிகழ்ச்சி அமைப்பாளர்கள் இதனால் பரபரப்பை ஏற்படுத்தியது என்னவோ உண்மையாக இருந்தாலும் கெட்ட பெயரையும் சம்பாதிப்பது உண்மை

.ஐஸ்வர்யாவின் கன்னத்தை பதம் பார்த்த செண்ட்ராயன்இன்றைய புரமோ வீடியோவில் செண்ட்ராயன், ஐஸ்வர்யாவை அடிப்பது போல் இருப்பது மட்டும் ஒரு சிறு ஆறுதல். கலாச்சாரம் பற்றி பேச தகுதியே இல்லாதவர்கள் நடத்தும் நிகழ்ச்சியில் இதுபோன்ற அநாகரீகமான காட்சிகள் ஒருப்பது ஆச்சரியம் இல்லை என்றே நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.

From around the web