தல நீ பேசு தல! செண்ட்ராயனை ஏற்றிவிடும் மகத்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இப்போதுதான் கொஞ்சம் விறுவிறுப்பு ஆரம்பித்தது போல் தெரிகிறது. இத்தனை நாள் அப்பாவியாக கேள்வி கேட்காமல் கொடுத்த வேலையை செய்து வந்த செண்ட்ராயன், இன்று கேள்வி மேல் கேள்வி கேட்டு அசத்தி வருகிறார். கிச்சன் டீமுக்கு முன்னாடி வர்றாங்க, பாத்திரம் கழுவும் டீமுக்கு முன்னாடி வர்றாங்க, யாராவது கக்கூஸ் கழுவுறதுக்கு வர்றாங்களா? உதாரணத்திற்கு மும்தாஜ் மேடம் வர்றதே இல்லை’ என்று செண்ட்ராயன் எல்லோர் முன்னாடியும் கூறுகிறார். அப்போது வைஷ்ணவி, ‘செண்ட்ராயன் தான் முன்னாடி முன்னாடி போய்
 
sendrayan

தல நீ பேசு தல! செண்ட்ராயனை ஏற்றிவிடும் மகத்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இப்போதுதான் கொஞ்சம் விறுவிறுப்பு ஆரம்பித்தது போல் தெரிகிறது. இத்தனை நாள் அப்பாவியாக கேள்வி கேட்காமல் கொடுத்த வேலையை செய்து வந்த செண்ட்ராயன், இன்று கேள்வி மேல் கேள்வி கேட்டு அசத்தி வருகிறார்.

கிச்சன் டீமுக்கு முன்னாடி வர்றாங்க, பாத்திரம் கழுவும் டீமுக்கு முன்னாடி வர்றாங்க, யாராவது கக்கூஸ் கழுவுறதுக்கு வர்றாங்களா? உதாரணத்திற்கு மும்தாஜ் மேடம் வர்றதே இல்லை’ என்று செண்ட்ராயன் எல்லோர் முன்னாடியும் கூறுகிறார்.

தல நீ பேசு தல! செண்ட்ராயனை ஏற்றிவிடும் மகத்அப்போது வைஷ்ணவி, ‘செண்ட்ராயன் தான் முன்னாடி முன்னாடி போய் பாத்ரூம் கழுவுறதுக்கு நிக்குறாரே என்று வாயை கொடுத்து வம்பில் மாட்டி கொள்கிறார். அப்போது செண்ட்ராயன், வைஷ்ணவியும் பாத்ரூம் கழுவும் டீமில் தான் உள்ளார். இந்த ஏழு நாளும் நான் தான் பாத்ரூம் கழுவியிருக்கேன். இவங்க ஏன் கழுவ வரல்ல’ என்று கேட்க அப்போது மகத், ‘தல நீ பேசு தல’ என்று ஏற்றிவிடுகிறார். செண்ட்ராயன் பேச்சுக்கு அனைவரும் கைதட்ட வைஷ்ணவியும், மும்தாஜும் முறைத்து கொள்கின்றனர்.

From around the web