சமந்தாவின் டபுள் ஆக்சன் வீடியோ: இணையத்தில் வைரல்

நடிகை சமந்தா இந்த கொரோனா விடுமுறையில் பல உருப்படியான விஷயங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்து வருகிறார் என்பதை பார்த்து வருகிறோம் குறிப்பாக வீட்டிலேயே விவசாயம் செய்வது, யோகா செய்வது உள்ளிட்ட பல நல்ல விஷயங்களை அவர் அடுத்தடுத்து பதிவு செய்து ரசிகர்களின் பாராட்டை பெற்று வருகிறார் இந்த நிலையில் சமீபத்தில் நடிகர் ராணாவின் திருமணத்தில் கணவர் நாகசைதன்யாவுடன் கலந்து கொண்ட புகைப்படங்களையும் பதிவு செய்து அனைவரையும் அசத்தினார் என்பது தெரிந்ததே இதனை அடுத்து தற்போது
 

நடிகை சமந்தா இந்த கொரோனா விடுமுறையில் பல உருப்படியான விஷயங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்து வருகிறார் என்பதை பார்த்து வருகிறோம்

குறிப்பாக வீட்டிலேயே விவசாயம் செய்வது, யோகா செய்வது உள்ளிட்ட பல நல்ல விஷயங்களை அவர் அடுத்தடுத்து பதிவு செய்து ரசிகர்களின் பாராட்டை பெற்று வருகிறார்

இந்த நிலையில் சமீபத்தில் நடிகர் ராணாவின் திருமணத்தில் கணவர் நாகசைதன்யாவுடன் கலந்து கொண்ட புகைப்படங்களையும் பதிவு செய்து அனைவரையும் அசத்தினார் என்பது தெரிந்ததே

இதனை அடுத்து தற்போது அவர் என்டர்டைன்மென்ட் ஆக ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார் அதில் சமந்தா நடந்து வருவது போல் இருந்தாலும் இரண்டு சமந்தா ஒருவரை ஒருவர் கை பிடித்து வரும்படி ஆக உள்ளது டெக்னிக் கேமரா மூலம் எடுக்கப்பட்ட இந்த வீடியோவை சமந்தாவின் ரசிகர்கள் ரசித்து வருகின்றார்கள் இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது

சமந்தா தற்போது ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ என்ற ஒரே ஒரு தமிழ் படத்தில் மட்டுமே நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

View this post on Instagram

@lifevr_weddings 💚

A post shared by Samantha Akkineni (@samantharuthprabhuoffl) on

From around the web