ராட்சஷனுக்கு விருதில்லை- மக்களின் விருதே பெரிது- விஷ்ணு விஷால்

ராட்சஷன் திரைப்படம் கடந்த வருடம் வெளியானது. கடந்த வருட இறுதி நேரத்தில் வெளியான இந்த திரைப்படம் யாரும் எதிர்பார்க்காத அளவு வசூல் சாதனை படைத்தது. மிக அதிகமான ரசிகர்கள் இப்படத்தை கொண்டாடினர். இப்படத்தின் காட்சிகள் ஒவ்வொன்றும் சீட்டின் நுனிக்கே வரவைத்தன என்பதில் மாற்றுக்கருத்தில்லை சஸ்பென்ஸ் த்ரில்லரான இப்படத்திற்கு ஜிப்ரான் அதிரடியாக இசையமைத்திருந்தார். ராம்குமார் இயக்கி இருந்தார். தெலுங்கிலும் இப்படம் தற்போது வேறு நட்சத்திரங்கள் நடிக்க வெளியாகி சக்ஸஸ் ஆக போய்க்கொண்டிருக்கிறது. இந்நிலையில் பெரும்பாலான உயரிய விருதுகள் எதுவும்
 

ராட்சஷன் திரைப்படம் கடந்த வருடம் வெளியானது. கடந்த வருட இறுதி நேரத்தில் வெளியான இந்த திரைப்படம் யாரும் எதிர்பார்க்காத அளவு வசூல் சாதனை படைத்தது. மிக அதிகமான ரசிகர்கள் இப்படத்தை கொண்டாடினர்.

ராட்சஷனுக்கு விருதில்லை- மக்களின் விருதே பெரிது- விஷ்ணு விஷால்

இப்படத்தின் காட்சிகள் ஒவ்வொன்றும் சீட்டின் நுனிக்கே வரவைத்தன என்பதில் மாற்றுக்கருத்தில்லை

சஸ்பென்ஸ் த்ரில்லரான இப்படத்திற்கு ஜிப்ரான் அதிரடியாக இசையமைத்திருந்தார். ராம்குமார் இயக்கி இருந்தார்.

தெலுங்கிலும் இப்படம் தற்போது வேறு நட்சத்திரங்கள் நடிக்க வெளியாகி சக்ஸஸ் ஆக போய்க்கொண்டிருக்கிறது.

இந்நிலையில் பெரும்பாலான உயரிய விருதுகள் எதுவும் ராட்சஷன் படத்துக்கு கிடைக்கவில்லை எனவும் மக்களின் விருதே பெரிது எனவும் விஷ்ணு விஷால் கூறியுள்ளார்.

From around the web