ராஜராஜ சோழனை பற்றி தவறாக பேசிய ரஞ்சித்

தஞ்சை மாவட்டம் திருப்பனந்தாளில் நடந்த ஒரு கூட்டத்தில் திரைப்பட இயக்குனர் ரஞ்சித் கலந்து கொண்டார். இதில் உமர் பாரூக் என்பவரின் நூலை உவமையாக காட்டி பேசிய ரஞ்சித். எம்மக்களின் நிலம் பிடுங்கப்பட்டது. ராஜராஜ சோழனின் காலத்தில் அனைத்து நிலங்களும் பறிக்கப்பட்டது. ராஜராஜசோழன் காலம் பொற்காலம்னு சொல்வாங்க அதை இருண்ட காலம்னு நான் சொல்வேன். ராஜராஜ சோழனின் ஆட்சியில்தான் எம் மக்களின் நிலம் பிடுங்கப்பட்டது என சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார். அவரின் பேச்சு சமூக வலைதளங்களில் எதிரொலித்து வருகிறது.
 

தஞ்சை மாவட்டம் திருப்பனந்தாளில் நடந்த ஒரு கூட்டத்தில் திரைப்பட இயக்குனர் ரஞ்சித் கலந்து கொண்டார். இதில் உமர் பாரூக் என்பவரின் நூலை உவமையாக காட்டி பேசிய ரஞ்சித். எம்மக்களின் நிலம் பிடுங்கப்பட்டது.

ராஜராஜ சோழனை பற்றி தவறாக பேசிய ரஞ்சித்

ராஜராஜ சோழனின் காலத்தில் அனைத்து நிலங்களும் பறிக்கப்பட்டது. ராஜராஜசோழன் காலம் பொற்காலம்னு சொல்வாங்க அதை இருண்ட காலம்னு நான் சொல்வேன். ராஜராஜ சோழனின் ஆட்சியில்தான் எம் மக்களின் நிலம் பிடுங்கப்பட்டது என சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார்.

அவரின் பேச்சு சமூக வலைதளங்களில் எதிரொலித்து வருகிறது. ரஞ்சித்தின் பேச்சுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

https://www.youtube.com/watch?v=UH8FjNgVEN8

From around the web