அடிக்கறதா இருந்தா அடிச்சிடு? சூடேற்றும் பொன்னம்பலம், மன்னிப்பு கேட்கும் செண்ட்ராயன்

பிக்பாஸ் வீட்டில் நேற்று ஐஸ்வர்யா நடந்து கொண்ட விதம் டாஸ்க்குக்காக இருந்தாலும் உண்மையாக இருந்தாலும் அவர் மீது விழுந்த வெறுப்பு இனி மறையபோவதில்லை. ஜூலியை விட நூறு மடங்கு பார்வையாளர்களிடம் கெட்ட பெயர் வாங்கிவிட்ட ஐஸ்வர்யாவை பிக்பாஸ் இன்னும் எத்தனை முறை காப்பாற்றினாலும் அவர் மீது எந்தவித நல்ல அபிப்பிராயமும் இனி எழ வாய்ப்பில்லை இந்த நிலையில் பொன்னம்பலம் பாலாஜியிடம் கூறும்போது, ‘ அடிக்கறதா இருந்தா அப்பவே அடித்து இருக்கனும், போன அப்புறம் சொல்லி என்ன பன்ன..
 
balaji

அடிக்கறதா இருந்தா அடிச்சிடு? சூடேற்றும் பொன்னம்பலம், மன்னிப்பு கேட்கும் செண்ட்ராயன்

பிக்பாஸ் வீட்டில் நேற்று ஐஸ்வர்யா நடந்து கொண்ட விதம் டாஸ்க்குக்காக இருந்தாலும் உண்மையாக இருந்தாலும் அவர் மீது விழுந்த வெறுப்பு இனி மறையபோவதில்லை. ஜூலியை விட நூறு மடங்கு பார்வையாளர்களிடம் கெட்ட பெயர் வாங்கிவிட்ட ஐஸ்வர்யாவை பிக்பாஸ் இன்னும் எத்தனை முறை காப்பாற்றினாலும் அவர் மீது எந்தவித நல்ல அபிப்பிராயமும் இனி எழ வாய்ப்பில்லை

இந்த நிலையில் பொன்னம்பலம் பாலாஜியிடம் கூறும்போது, ‘ அடிக்கறதா இருந்தா அப்பவே அடித்து இருக்கனும், போன அப்புறம் சொல்லி என்ன பன்ன.. என்று கேட்பதில் நியாயம் இருப்பதாகவே தெரிகிறது. மேலும் செண்ட்ராயன் ஐஸ்வர்யாவிடம் மன்னிப்பு கேட்பதும் செண்ட்ராயன் மீதுள்ள மரியாதை குறைக்கின்றது.

அடிக்கறதா இருந்தா அடிச்சிடு? சூடேற்றும் பொன்னம்பலம், மன்னிப்பு கேட்கும் செண்ட்ராயன்எது எப்படியோ இன்னும் எத்தனை நாட்களுக்கு ஐஸ்வர்யாவையும் யாஷிகாவையும் பிக்பாஸ் காப்பாற்றுவார் என்பதை பொறுத்திருந்த் பார்ப்போம்

From around the web