ஓவியாவின் காதலர் யார்?

பிக்பாஸ் பிரபலம் நடிகை ஓவியா, ஒரு முன்னணி நடிகரை காதலிப்பதாக கோலிவுட்டில் கிசுகிசு கிளம்பியுள்ளது. ஏற்கனவே இரண்டு காதலில் தோல்வி அடைந்த இந்த நடிகரின் ‘ஒளிவு மறைவு இல்லாத’ நடிகரின் சுபாவம், ஓவியாவுக்கு பிடித்துவிட்டதாகவும், அதேபோல் அந்த நடிகருக்கும் ஓவியாவின் கள்ளங்கபடம் இல்லாத மனம் பிடித்துவிட்டதாகவும், இதனால் இருவரும் அடிக்கடி ஒரு நட்சத்திர ஓட்டலில் சந்தித்து தங்கள் காதலை வளர்த்து வருவதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இந்த கிசுகிசுவை ஓவியா தரப்பினர் மறுத்துள்ளனர். ஓவியா தற்போது படங்கள் நடிப்பதில்
 

பிக்பாஸ் பிரபலம் நடிகை ஓவியா, ஒரு முன்னணி நடிகரை காதலிப்பதாக கோலிவுட்டில் கிசுகிசு கிளம்பியுள்ளது.

ஏற்கனவே இரண்டு காதலில் தோல்வி அடைந்த இந்த நடிகரின் ‘ஒளிவு மறைவு இல்லாத’ நடிகரின் சுபாவம், ஓவியாவுக்கு பிடித்துவிட்டதாகவும், அதேபோல் அந்த நடிகருக்கும் ஓவியாவின் கள்ளங்கபடம் இல்லாத மனம் பிடித்துவிட்டதாகவும், இதனால் இருவரும் அடிக்கடி ஒரு நட்சத்திர ஓட்டலில் சந்தித்து தங்கள் காதலை வளர்த்து வருவதாகவும் கூறப்படுகிறது.

ஆனால் இந்த கிசுகிசுவை ஓவியா தரப்பினர் மறுத்துள்ளனர். ஓவியா தற்போது படங்கள் நடிப்பதில் மட்டுமே கவனம் செலுத்தி வருவதாக அவர்கள் கூறியுள்ளனர்

From around the web