எம்.எஸ்.வி, இளையராஜா இசையில் பாடிய பாடகி வறுமையில் வாடும் அவலம்

பேசும் தெய்வம் என்ற படத்தில் நூறாண்டு காலம் வாழ்க பாடலை, சூலமங்களம் ராஜலட்சுமி, எல்.ஆர் ஈஸ்வரியுடன் இணைந்து பாடியவர் பாடகி சரளா.இவர் பல்வேறு பாடல்களை பாடியுள்ளார். இளையராஜா இசையில் பொண்ணு ஊருக்கு புதுசு படத்தில் ஒனக்கென தானே என்ற பாடலை இளையராஜாவுடன் இணைந்து பாடினார். சினிமாவில் பாடிய, ஆடிய, நடிகர் நடிகைகள் சில வருடம் கழித்து மிகவும் வறுமை நிலைக்கு செல்கின்றனர். ஏராளமான நடிகர் நடிகைகளை இதற்கு உதாரணமாக சொல்லலாம். இருப்பினும் இந்த நிலை மாறுவதில்லை. சமீபத்தில்
 

பேசும் தெய்வம் என்ற படத்தில் நூறாண்டு காலம் வாழ்க பாடலை, சூலமங்களம் ராஜலட்சுமி, எல்.ஆர் ஈஸ்வரியுடன் இணைந்து பாடியவர் பாடகி சரளா.இவர் பல்வேறு பாடல்களை பாடியுள்ளார். இளையராஜா இசையில் பொண்ணு ஊருக்கு புதுசு படத்தில் ஒனக்கென தானே என்ற பாடலை இளையராஜாவுடன் இணைந்து பாடினார்.

எம்.எஸ்.வி, இளையராஜா இசையில் பாடிய பாடகி வறுமையில் வாடும் அவலம்

சினிமாவில் பாடிய, ஆடிய, நடிகர் நடிகைகள் சில வருடம் கழித்து மிகவும் வறுமை நிலைக்கு செல்கின்றனர்.

ஏராளமான நடிகர் நடிகைகளை இதற்கு உதாரணமாக சொல்லலாம். இருப்பினும் இந்த நிலை மாறுவதில்லை. சமீபத்தில் கூட இயக்குனர் செந்தில்நாதன் இப்படியொரு அவல நிலைக்கு வந்தது மீடியாக்களில் செய்தியாக வந்திருந்தது.

அப்படியாக தமிழ் சினிமாக்களில் பாடிய சரளா என்ற இந்த பாடகி மிகவும் வறுமை நிலையில் உள்ளாராம். காஞ்சிபுரத்தில் கோவூரில் உள்ளாராம்.

இவருக்கு உதவி செய்ய விரும்பும் தமிழ் சினிமா பிரபலங்கள்
-098402 35867ல் தொடர்பு கொண்டு உதவி செய்யலாம்.

From around the web