அஜீத்தின் திடீர் பரபரப்பு அறிக்கை- எனக்கு அரசியல் ஆசை இல்லை

அஜீத் இன்று ஒரு பரபரப்பான அறிக்கையை வெளியிட்டுள்ளார். அஜீத்தின் அறிக்கையை அவரது மானேஜர் சுரேஷ் சந்திரா வெளியிட்டுள்ளார். அதன் சுருக்கம் வருமாறு நான் தனிப்பட்ட முறையிலோ என் படம் சார்ந்த விஷயங்களிலோ கூட அரசியல் கலப்பு இல்லாத வகையில் செயல்படுபவன். சமீப காலமாக என் மீதும் ரசிகர்கள் மீதும் அரசியல் சாயம் பூசப்படுகிறது. தேர்தல் வரும் நேரத்தில் எனக்கு அரசியல் ஆசை வந்துவிட்டதோ என மக்களிடம் ஐயப்பாட்டை இது விதைக்கும். எனக்கு அரசியலில் ஆர்வம் இல்லை ஒரு
 

அஜீத் இன்று ஒரு பரபரப்பான அறிக்கையை வெளியிட்டுள்ளார். அஜீத்தின் அறிக்கையை அவரது மானேஜர் சுரேஷ் சந்திரா வெளியிட்டுள்ளார்.

அஜீத்தின் திடீர் பரபரப்பு அறிக்கை- எனக்கு அரசியல் ஆசை இல்லை

அதன் சுருக்கம் வருமாறு நான் தனிப்பட்ட முறையிலோ என் படம் சார்ந்த விஷயங்களிலோ கூட அரசியல் கலப்பு இல்லாத வகையில் செயல்படுபவன்.

சமீப காலமாக என் மீதும் ரசிகர்கள் மீதும் அரசியல் சாயம் பூசப்படுகிறது.

தேர்தல் வரும் நேரத்தில் எனக்கு அரசியல் ஆசை வந்துவிட்டதோ என மக்களிடம் ஐயப்பாட்டை இது விதைக்கும்.

எனக்கு அரசியலில் ஆர்வம் இல்லை ஒரு சராசரி மனிதனாக வரிசையில் நின்று வாக்களிப்பதே என் உச்சக்கட்ட அரசியல் தொடர்பு.

அரசியலில் எனக்கும் தனிப்பட்ட விருப்பு வெறுப்பு உண்டு அதை நான் யார் மீதும் திணிப்பது இல்லை.

என் ரசிகர்களுக்கு நான் விடும் வேண்டுகோள் என்னவென்றால அனைவரும் கல்வியில் கவனம் செலுத்துங்கள் சட்டம் ஒழுங்கை மதித்து நடப்பதும், ஆரோக்கியத்தின் மீது அக்கறை வைப்பதுமேயாகும்.

அஜீத் அறிக்கையை விரிவாக படியுங்கள்.

From around the web