என்ன ஆச்சு மும்தாஜூக்கு? ஷாரிக்கை எச்சரிக்கும் அதிர்ச்சி வீடியோ

ஆரம்பத்தில் இருந்து மும்தாஜூம், ஷாரிக்கும் பிக்பாஸ் வீட்டில் அம்மா-மகன் போல் இருந்து வருகின்றனர். ஒருசில காட்சிகளில் தவிர இருவரும் மோதிக்கொள்ளும் காட்சிகள் இதுவரை இருந்தது இல்லை இந்த நிலையில் சற்றுமுன் வெளியாகியுள்ள இன்றைய புரமோ வீடியோவில் ஷாரிக் மும்தாஜை வெறுப்பேற்றுவது போன்றும், மும்தாஜ், ஷாரிக்கை எச்சரிக்கை செய்வது போன்றும் காட்சிகள் உள்ளன. இதனால் பிக்பாஸ் வீட்டில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மும்தாஜ் வாயில் பிளாஸ்திரி போடுவேன் என்று ஷாரிக் கூற, எங்க டச் பண்ணு பார்ப்போம் என்று மும்தாஜ்
 

என்ன ஆச்சு மும்தாஜூக்கு? ஷாரிக்கை எச்சரிக்கும் அதிர்ச்சி வீடியோ

ஆரம்பத்தில் இருந்து மும்தாஜூம், ஷாரிக்கும் பிக்பாஸ் வீட்டில் அம்மா-மகன் போல் இருந்து வருகின்றனர். ஒருசில காட்சிகளில் தவிர இருவரும் மோதிக்கொள்ளும் காட்சிகள் இதுவரை இருந்தது இல்லை

இந்த நிலையில் சற்றுமுன் வெளியாகியுள்ள இன்றைய புரமோ வீடியோவில் ஷாரிக் மும்தாஜை வெறுப்பேற்றுவது போன்றும், மும்தாஜ், ஷாரிக்கை எச்சரிக்கை செய்வது போன்றும் காட்சிகள் உள்ளன. இதனால் பிக்பாஸ் வீட்டில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

என்ன ஆச்சு மும்தாஜூக்கு? ஷாரிக்கை எச்சரிக்கும் அதிர்ச்சி வீடியோமும்தாஜ் வாயில் பிளாஸ்திரி போடுவேன் என்று ஷாரிக் கூற, எங்க டச் பண்ணு பார்ப்போம் என்று மும்தாஜ் கூற, மும்தாஜை ஷாரிக் டச் செய்கிறார். இதனால் ஆத்திரமாகும் மும்தாஜ் ஷாரிக்கை கடும் ஆத்திரத்துடன் எச்சரிக்கின்றார். அப்போது அவரது கண்களில் கண்ணீர் எட்டிப்பார்க்கின்றது. ஆனால் இந்த காட்சி இன்றைய நிகழ்ச்சியில் எப்படி இருக்கும்? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

From around the web