விஜசேதுபதி படத்திற்கு எம்ஜிஆர் பட டைட்டில்

கோலிவுட் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராகிய விஜய்சேதுபதி நடித்த ‘ஜூங்கா’ திரைப்படம் கடந்த வாரம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது அவர் அருண்குமார் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இவர் ஏற்கனவே விஜய்சேதுபதி நடித்த ‘சேதுபதி’ படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது மீண்டும் இணைந்துள்ள அருண்குமார்-விஜய்சேதுபதி படத்திற்கு எம்ஜிஆர் நடித்த ‘திருடாதே’ அல்லது ‘மலைக்கள்ளன்’ ஆகிய இரண்டு டைட்டில்களில் ஒரு டைட்டிலை வைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிகிறது. தற்போது மதுரையில்
 

விஜசேதுபதி படத்திற்கு எம்ஜிஆர் பட டைட்டில்

கோலிவுட் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராகிய விஜய்சேதுபதி நடித்த ‘ஜூங்கா’ திரைப்படம் கடந்த வாரம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது அவர் அருண்குமார் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இவர் ஏற்கனவே விஜய்சேதுபதி நடித்த ‘சேதுபதி’ படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது மீண்டும் இணைந்துள்ள அருண்குமார்-விஜய்சேதுபதி படத்திற்கு எம்ஜிஆர் நடித்த ‘திருடாதே’ அல்லது ‘மலைக்கள்ளன்’ ஆகிய இரண்டு டைட்டில்களில் ஒரு டைட்டிலை வைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிகிறது.

விஜசேதுபதி படத்திற்கு எம்ஜிஆர் பட டைட்டில்தற்போது மதுரையில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இந்த படத்திலும் விஜய்சேதுபதி போலீஸ் கேரக்டரில் நடித்து வருகிறார். இந்த படத்தில் விஜய் சேதுபதி ஜோடியாக அஞ்சலி நடிக்கிறார். விஜய் சேதுபதியின் மகன் சூர்யாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது.

From around the web