நீ எல்லாம் மனுஷனா? மீண்டும் முருங்கை மரம் ஏறும் மகத்

பிக்பாஸ் வீட்டில் காரணமே இல்லாமல் அதிகம் கோபப்படுவது மகத் என்றால் அது மிகையில்லை. கடந்த இரண்டு நாட்களாக மகத் சிறையில் இருப்பதால் சண்டை கொஞ்சம் குறைவாக நடந்து வருகிறது. இந்த நிலையில் சற்றுமுன் வெளியான புரமோ வீடியோவில் மீண்டும் மகத் தனது வேலையை காண்பிக்க தொடங்கிவிட்டார். டாஸ்க்கில் ஜனனி அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதும் எதிரணியில் உள்ள வைஷ்ணவிக்கு முகம் சுருங்குகிறது. அப்போது ‘எதிரி வெற்றி பெற்றால்கூட சந்தோஷப்பட வேண்டும் என்று கூறும் மகத், ஒருத்தனோட வெற்றியை
 
mahat biggboss

நீ எல்லாம் மனுஷனா? மீண்டும் முருங்கை மரம் ஏறும் மகத்

பிக்பாஸ் வீட்டில் காரணமே இல்லாமல் அதிகம் கோபப்படுவது மகத் என்றால் அது மிகையில்லை. கடந்த இரண்டு நாட்களாக மகத் சிறையில் இருப்பதால் சண்டை கொஞ்சம் குறைவாக நடந்து வருகிறது.

இந்த நிலையில் சற்றுமுன் வெளியான புரமோ வீடியோவில் மீண்டும் மகத் தனது வேலையை காண்பிக்க தொடங்கிவிட்டார். டாஸ்க்கில் ஜனனி அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதும் எதிரணியில் உள்ள வைஷ்ணவிக்கு முகம் சுருங்குகிறது.

நீ எல்லாம் மனுஷனா? மீண்டும் முருங்கை மரம் ஏறும் மகத்அப்போது ‘எதிரி வெற்றி பெற்றால்கூட சந்தோஷப்பட வேண்டும் என்று கூறும் மகத், ஒருத்தனோட வெற்றியை தாங்க முடியவில்லை, நீயெல்லாம் மனுஷனா? என்று கூறுகிறார். அவர் யாரை பார்த்து இந்த கேள்வியை கேட்கிறார் என்பது தெரியவில்லை

பிக்பாஸ் நிகழ்ச்சி கொஞ்சமேனும் சுவாரஸ்யமாக போக வேண்டும் என்றால் இந்த மகத்தை வெளியேற்றுங்கப்பா!! என்று பார்வையாளர்கள் புலம்பி வருகின்றனர். அது இந்த வார ஞாயிறு அன்று நடக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

மகத், டாஸ்க், வெற்றி, பிக்பாஸ்

From around the web