விஜய் படத்தில் இணையும் தல மனைவி

விஜய் நடித்து வரும் ‘சர்கார்’ படத்தை அடுத்து அவர் மீண்டும் அட்லி இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடிக்கவுள்ளார் என்பது தெரிந்ததே. இந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும், இந்த படத்தின் ஆரம்பகட்ட பணியை அட்லி ஆரம்பித்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் முதல்கட்டமாக இந்த படத்தின் நாயகி தேர்வை அட்லி முடித்துவிட்டதாக தெரிகிறது. விஜய்க்கு ஜோடியாக இந்த படத்தில் கியாரா அத்வானி நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. இவர்தான் தோனி தி அண்டோல்ட் ஸ்டோரி திரைப்படத்தில் தோனியின் மனைவி சாக்சியாக நடித்தவர்
 
kiara advani

விஜய் படத்தில் இணையும் தல மனைவி

விஜய் நடித்து வரும் ‘சர்கார்’ படத்தை அடுத்து அவர் மீண்டும் அட்லி இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடிக்கவுள்ளார் என்பது தெரிந்ததே. இந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும், இந்த படத்தின் ஆரம்பகட்ட பணியை அட்லி ஆரம்பித்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் முதல்கட்டமாக இந்த படத்தின் நாயகி தேர்வை அட்லி முடித்துவிட்டதாக தெரிகிறது. விஜய்க்கு ஜோடியாக இந்த படத்தில் கியாரா அத்வானி நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. இவர்தான் தோனி தி அண்டோல்ட் ஸ்டோரி திரைப்படத்தில் தோனியின் மனைவி சாக்சியாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய் படத்தில் இணையும் தல மனைவிஅதுமட்டுமின்றி கியாரா அத்வானி தவிர மேலும் ஒரு நாயகி இந்த படத்தில் நடிக்கவுள்ளதாகவும், அவர் ஒரு பிரபல தென்னிந்திய நடிகை என்றும் கூறப்படுகிறது.

மேலும் இந்த படத்தின் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடந்து வருவதாகவும், ‘மெர்சல்’ போலவே இந்த படத்திலும் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது

From around the web