என் திருமணத்தை போல் தான் எனது மகள்களின் திருமணமும்: கமல்ஹாசன்

என்னுடைய திருமணம் எப்படி எனது விருப்பப்படி நடந்ததோ, அதேபோல் எனது மகள்களின் திருமணமும் அவர்களுடைய விருப்பம்போல் நடக்கும் என்று நடிகர் கமல்ஹாசன் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: ‘என் மகள்களின் திருமணத்தை அவர்கள் தான் முடிவு செய்யவேண்டும். என் கல்யாணத்தையோ விவாகரத்தையோ என் அப்பா முடிவு செய்யவில்லை. அதுபோல அவர்கள் விருப்பத்துக்கே விட்டுவிட்டேன். அவர்கள் சுயவிருப்பம் தான் எனக்கு முக்கியம்’ என்று கூறினார். இந்த நிலையில் கமல்ஹாசனின் மூத்த மகளும் நடிகையுமாகிய ஸ்ருதிஹாசன்,
 
kamal and shruthi

என் திருமணத்தை போல் தான் எனது மகள்களின் திருமணமும்: கமல்ஹாசன்

என்னுடைய திருமணம் எப்படி எனது விருப்பப்படி நடந்ததோ, அதேபோல் எனது மகள்களின் திருமணமும் அவர்களுடைய விருப்பம்போல் நடக்கும் என்று நடிகர் கமல்ஹாசன் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: ‘என் மகள்களின் திருமணத்தை அவர்கள் தான் முடிவு செய்யவேண்டும். என் கல்யாணத்தையோ விவாகரத்தையோ என் அப்பா முடிவு செய்யவில்லை. அதுபோல அவர்கள் விருப்பத்துக்கே விட்டுவிட்டேன். அவர்கள் சுயவிருப்பம் தான் எனக்கு முக்கியம்’ என்று கூறினார்.

என் திருமணத்தை போல் தான் எனது மகள்களின் திருமணமும்: கமல்ஹாசன்

இந்த நிலையில் கமல்ஹாசனின் மூத்த மகளும் நடிகையுமாகிய ஸ்ருதிஹாசன், லண்டனை சேர்ந்த மைக்கேல் கார்சேவ் என்பவரை காதலிப்பதாகவும், இந்த காதலுக்கு கமல்ஹாசனும் சரிகாவும் பச்சைக்கொடி காட்டிவிட்டதாகவும் கூறப்படுகிறது.

From around the web