ஜெயம் ராஜாவின் மகனும் நடிக்க வந்தார்

தமிழில் ஜெயம் படம் மூலம் இயக்குனராக அவதாரம் எடுத்தவர் ஜெயம் ராஜா. ஜெயம் படம் தெலுங்கில் மிகப்பெரும் வெற்றிப்படமாகும். அதை தமிழுக்கேற்றவாறு எடுத்து ரசிகர்களிடம் வரவேற்பு பெற்றார். இந்த படத்தின் மூலமே ஜெயம் ரவி அறிமுகமாகி முதல் பட வெற்றி மூலம் அவருக்கு நட்சத்திர அந்தஸ்தும் கிடைத்தது. தொடர்ந்து சில மொழிமாற்று படங்களையே ரீமேக் செய்து வந்த ராஜா திடீரென தனி ஒருவன் என்ற மாறுபட்ட கதையை இயக்கி மிகப்பெரும் வரவேற்பு பெற்றார். எல்லோருக்கும் மிகவும் பிடித்த
 

தமிழில் ஜெயம் படம் மூலம் இயக்குனராக அவதாரம் எடுத்தவர் ஜெயம் ராஜா. ஜெயம் படம் தெலுங்கில் மிகப்பெரும் வெற்றிப்படமாகும். அதை தமிழுக்கேற்றவாறு எடுத்து ரசிகர்களிடம் வரவேற்பு பெற்றார்.

ஜெயம் ராஜாவின் மகனும் நடிக்க வந்தார்

இந்த படத்தின் மூலமே ஜெயம் ரவி அறிமுகமாகி முதல் பட வெற்றி மூலம் அவருக்கு நட்சத்திர அந்தஸ்தும் கிடைத்தது.

தொடர்ந்து சில மொழிமாற்று படங்களையே ரீமேக் செய்து வந்த ராஜா திடீரென தனி ஒருவன் என்ற மாறுபட்ட கதையை இயக்கி மிகப்பெரும் வரவேற்பு பெற்றார்.

எல்லோருக்கும் மிகவும் பிடித்த படமாக இது ஆகி போனது. பிஸியான இயக்குனர் ஆகவும் ஆனார். இப்போது தமிழ் செல்வன் என்ற விஜய் ஆண்டனி நடிக்கும் படத்தில் ஜெயம் ராஜாவின் மகன் பிரணவ் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

இதை மோகன் ராஜா தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

From around the web