நீண்ட இடைவேளைக்கு பிறகு ஜானகி பாடிய இனிய பாடல்.

ஒரு காலத்தில் மிகப்பெரும் பாடகியாக விளங்கி இன்றும் மக்களை தன் குரலால் கட்டிப்போட்டிருப்பவர் பாடகி ஜானகி. காலதாமதமாக தனக்கு கொடுத்த பத்ம விருதுகளை புறக்கணித்தவர் ஜானகி. எதுவும் காலத்தோடு கொடுக்க வேண்டும் அவர் மிகப்பெரிய லெஜண்ட் ஆகி எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு பல வருடங்களுக்கு பிறகே அவருக்கு பத்ம விருது வழங்க கடந்த மத்திய அரசு முடிவு செய்தது. அந்த விருதை அவர் ஏற்றுக்கொள்ளவில்லை. நீண்ட இடைவேளைக்கு பின் தனுஷ் நடித்த வேலையில்லா பட்டதாரி படத்தில் அம்மா அம்மா
 
நீண்ட இடைவேளைக்கு பிறகு ஜானகி பாடிய இனிய பாடல்.

ஒரு காலத்தில் மிகப்பெரும் பாடகியாக விளங்கி இன்றும் மக்களை தன் குரலால் கட்டிப்போட்டிருப்பவர் பாடகி ஜானகி. காலதாமதமாக தனக்கு கொடுத்த பத்ம விருதுகளை புறக்கணித்தவர் ஜானகி.

எதுவும் காலத்தோடு கொடுக்க வேண்டும் அவர் மிகப்பெரிய லெஜண்ட் ஆகி எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு பல வருடங்களுக்கு பிறகே அவருக்கு பத்ம விருது வழங்க கடந்த மத்திய அரசு முடிவு செய்தது. அந்த விருதை அவர் ஏற்றுக்கொள்ளவில்லை.

நீண்ட இடைவேளைக்கு பின் தனுஷ் நடித்த வேலையில்லா பட்டதாரி படத்தில் அம்மா அம்மா பாடலை பாடினார்.

இப்போது யாரும் எதிர்பார்க்காத வகையில் ஜானகி அவர்கள் ஒரு இனிமையான பாடலை பாடியுள்ளார். உண்மையில் பாடல் கேட்பதற்கு இனிமையாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

நீண்ட இடைவேளைக்கு பிறகு ஜானகி பாடியிருக்கும் இப்பாடல் பண்ணாடி என்ற படத்தில் இடம் பெற்றிருக்கிறது.

ராஜேஸ் என்பவர் இப்பாடலுக்கும் படத்துக்கும் இசையமைத்துள்ளார்.

https://www.youtube.com/watch?v=1Ty8mpLL4RY

From around the web