வீட்டு வேலை செய்யும் நிலைக்கு தள்ளப்பட்ட பிரபல நடிகை

தில்லுமுல்லு’, ‘மீண்டும் ஒரு காதல் கதை ஆகிய தமிழ்ப்படங்களில் நடித்த நடிகை இஷா தல்வார் மலையாள திரையுலகின் முன்னணி நடிகையாக இருந்துவருகிறார். அவர் தற்போது ஒரே நேரத்தில் ஐந்து படங்களில் நடித்து வரும் அளவுக்கு பிசியான நடிகையாக உள்ளார். இந்த நிலையில் நடிகை இஷா தல்வார் வீட்டு வேலை செய்கிறார் என்றால் நம்ப முடிகிறதா? ஆம், அவர் வீட்டு வேலை செய்யும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. கடந்த சில நாட்களாக நடிகர், நடிகைகள் மத்தியில்
 

வீட்டு வேலை செய்யும் நிலைக்கு தள்ளப்பட்ட பிரபல நடிகை

தில்லுமுல்லு’, ‘மீண்டும் ஒரு காதல் கதை ஆகிய தமிழ்ப்படங்களில் நடித்த நடிகை இஷா தல்வார் மலையாள திரையுலகின் முன்னணி நடிகையாக இருந்துவருகிறார். அவர் தற்போது ஒரே நேரத்தில் ஐந்து படங்களில் நடித்து வரும் அளவுக்கு பிசியான நடிகையாக உள்ளார். இந்த நிலையில் நடிகை இஷா தல்வார் வீட்டு வேலை செய்கிறார் என்றால் நம்ப முடிகிறதா?

ஆம், அவர் வீட்டு வேலை செய்யும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. கடந்த சில நாட்களாக நடிகர், நடிகைகள் மத்தியில் பிட்னெஸ் சேலஞ்ச் என்ற சேலஞ்ச் பரவி வருகிறது. நட்சத்திரங்கள் பலர் தங்களுடைய பிட்னெஸ் வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர்.

வீட்டு வேலை செய்யும் நிலைக்கு தள்ளப்பட்ட பிரபல நடிகை

அந்த வகையில் இஷா தல்வார் வெளியிட்ட வீடியோதான் இந்த வீட்டு வேலை செய்யும் வீஇடியோ. இஷா தனது இன்ஸாகிராம் பக்கத்தில் தனது வீட்டை துணியால் துடைப்பது போன்ற வீடியோவை பதிவு செய்துள்ளார். அமீர்கான் உள்பட பல பிரல நட்சத்திரங்கள் வெளியிட்ட பிட்னெஸ் சேலஞ்ச் வீடியோக்கள் போலவே இந்த வீடியோவுக்கும் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

From around the web