இருட்டு அறையில் முரட்டு குத்து ரிலீஸ் தேதி என்ன தெரியுமா?

ஹரஹர மகாதேவகி’ படத்தை இயக்கிய இயக்குனர் சந்தோஷ் ஜெயகுமார், மீண்டும் ஒரு அடல்ட் காமெடி படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் தான் இருட்டு அறையில் முரட்டு குத்து’. இந்த படத்தின் ரிலீஸ் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தை மே 4ம் தேதி ரிலீஸ் செய்ய இருப்பதாக அதிகாரப்பூர்வமாக தயாரிப்பு நிறுவனமான ஸ்டுடியோக்ரீன் நிறுவனம் அறிவித்துள்ளது. கவுதம் கார்த்திக், வைபவி சாண்டில்யாம் ரவி மரியா, மொட்டை ராஜேந்திரன், கருணாகரன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள இந்த படத்திற்கு பாலமுரளி பாலு
 

ஹரஹர மகாதேவகி’ படத்தை இயக்கிய இயக்குனர் சந்தோஷ் ஜெயகுமார், மீண்டும் ஒரு அடல்ட் காமெடி படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் தான் இருட்டு அறையில் முரட்டு குத்து’. இந்த படத்தின் ரிலீஸ் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்படத்தை மே 4ம் தேதி ரிலீஸ் செய்ய இருப்பதாக அதிகாரப்பூர்வமாக தயாரிப்பு நிறுவனமான ஸ்டுடியோக்ரீன் நிறுவனம் அறிவித்துள்ளது.

கவுதம் கார்த்திக், வைபவி சாண்டில்யாம் ரவி மரியா, மொட்டை ராஜேந்திரன், கருணாகரன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள இந்த படத்திற்கு பாலமுரளி பாலு இசையமைத்துள்ளார், பாலு ஒளிப்பதிவில், பிரசன்னா படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை ஸ்டுடியோக்ரீன் ஞானவேல்ராஜா தயாரித்துள்ளார்.

From around the web