அமலாபாலுடன் நடிக்கும் ஐபிஎல் பிரபலம்

நடிகை அமலாபால் தற்போது தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் நடித்து பிசியான நடிகைகளில் ஒருவராக உள்ளார். அவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ சுமாரான வெற்றியை பெற்றது இந்த நிலையில் தற்போது அவர் நடிகைக்கு முக்கியத்துவம் உள்ள ஒரு கேரக்டரில் ‘அதோ அந்த பறவை போல’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் தற்போது இந்த படத்தில் சமீர் கோச்சார் என்ற ஐபிஎல்
 

அமலாபாலுடன் நடிக்கும் ஐபிஎல் பிரபலம்

நடிகை அமலாபால் தற்போது தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் நடித்து பிசியான நடிகைகளில் ஒருவராக உள்ளார். அவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ சுமாரான வெற்றியை பெற்றது

இந்த நிலையில் தற்போது அவர் நடிகைக்கு முக்கியத்துவம் உள்ள ஒரு கேரக்டரில் ‘அதோ அந்த பறவை போல’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் தற்போது இந்த படத்தில் சமீர் கோச்சார் என்ற ஐபிஎல் பிரபலம் இணைந்துள்ளார்.

அமலாபாலுடன் நடிக்கும் ஐபிஎல் பிரபலம்

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் வர்ணனையை ரசிகர்கள் ரசிக்கும் வகையில் கொடுத்து பிரபலமான இவர் ஏற்கனவே பாலிவுட்டில் ஒருசில படங்களில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கும் நிலையில் தற்போது தமிழ்ப்படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சமீர் சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெறும் என இந்த படத்தின் இயக்குனர் கே.ஆர்.வினோத் கூறியுள்ளார்.

From around the web