அஜித் படத்தில் இணையும் ஹாலிவுட் வில்லன்

இயக்குனர் சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வரும் ‘விசுவாசம்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் ஹாலிவுட் வில்லன் இணைய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படம் கிராமிய படமாக இருந்தாலும் இந்த படத்தின் முக்கிய வில்லன் கேரக்டர் ஒன்றில் ஹாலிவுட் நடிகர் நடித்தால் நன்றாக இருக்கும் என்று இயக்குனர் சிவா கருதியதாகவும், இதனையடுத்து பிரபல ஹாலிவுட் நடிகர் ஒருவருடன் தயாரிப்பு தரப்பு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் பத்து நாள் கால்ஷீட்டுக்கு மிகப்பெரிய
 
viswasam-1stlook

அஜித் படத்தில் இணையும் ஹாலிவுட் வில்லன்

இயக்குனர் சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வரும் ‘விசுவாசம்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் ஹாலிவுட் வில்லன் இணைய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த படம் கிராமிய படமாக இருந்தாலும் இந்த படத்தின் முக்கிய வில்லன் கேரக்டர் ஒன்றில் ஹாலிவுட் நடிகர் நடித்தால் நன்றாக இருக்கும் என்று இயக்குனர் சிவா கருதியதாகவும், இதனையடுத்து பிரபல ஹாலிவுட் நடிகர் ஒருவருடன் தயாரிப்பு தரப்பு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் பத்து நாள் கால்ஷீட்டுக்கு மிகப்பெரிய தொகை ஒன்றை வழங்க தயாரிப்பு தரப்பு முடிவு செய்துள்ளதாகவும் கோலிவுட்டில் செய்திகள் கசிந்து வருகிறது. ஆனால் இது எந்த அளவுக்கு உண்மை என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

அஜித் படத்தில் இணையும் ஹாலிவுட் வில்லன்

அஜித், நயன்தாரா, விவேக், கோவை சரளா, யோகிபாபு, ரோபோ சங்கர், தம்பி ராமையா, போஸ் வெங்கட், உள்ளிட்ட பலர் நடித்து வரும் ‘விஸ்வாசம்’ படத்திற்கு டி.இமான் இசையமைத்து வருகிறார். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்து வரும் இந்த படத்திற்கு வெற்றி ஒளிப்பதிவும், ரூபன் படத்தொகுப்பு பணியும் செய்து வருகின்றனர். இந்த படம் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியாகவுள்ளது.

From around the web