சர்ச்சைக்குரிய ஜிவி பிரகாஷ் சினிமா போஸ்டர்

நாடாளுமன்ற தேர்தல் வருவதால் பல கட்சிகள் பல வியூகங்களை வகுத்து வருகிறது. பிரதமர் மோடி ஒரு படி மேலே போய் தன்னை மக்களின் காவலன் என பிரகடனப்படுத்தி கொண்டு ஹிந்தியில் செளகிடார் என்ற வார்த்தையை தனது பெயருக்கு முன்னால் சேர்த்து கொண்டார். அவரை தொடர்ந்து அமித்ஷா, தமிழிசை உள்ளிட்ட தலைவர்களும் பிஜேபி தொண்டர்களும் செளகிடார் என்ற வார்த்தையை தன் பெயருக்கு பின்னால் சேர்த்து கொண்டனர். இந்நிலையில் ஜிவி பிரகாஷ் நடிக்கும் வாட்ச்மேன் படத்தில் செளகிடார் என்று அப்படத்தில்
 

நாடாளுமன்ற தேர்தல் வருவதால் பல கட்சிகள் பல வியூகங்களை வகுத்து வருகிறது. பிரதமர் மோடி ஒரு படி மேலே போய் தன்னை மக்களின் காவலன் என பிரகடனப்படுத்தி கொண்டு ஹிந்தியில் செளகிடார் என்ற வார்த்தையை தனது பெயருக்கு முன்னால் சேர்த்து கொண்டார்.

சர்ச்சைக்குரிய ஜிவி பிரகாஷ் சினிமா போஸ்டர்

அவரை தொடர்ந்து அமித்ஷா, தமிழிசை உள்ளிட்ட தலைவர்களும் பிஜேபி தொண்டர்களும் செளகிடார் என்ற வார்த்தையை தன் பெயருக்கு பின்னால் சேர்த்து கொண்டனர்.

இந்நிலையில் ஜிவி பிரகாஷ் நடிக்கும் வாட்ச்மேன் படத்தில் செளகிடார் என்று அப்படத்தில் காவல் நாயாக நடிக்கும் நாய் மீது ஐயாம் செளகிடார் டூ என்ற வாசகத்துடன் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

இது பலத்த சர்ச்சையை கிளப்பி உள்ளது

From around the web