அரசு பேருந்தில் பேட்ட- விஷால் அதிர்ச்சி

ஒழிக்க முடியாதது எதுவோ என்று கேட்டால் திருட்டு விசிடியும் சினிமாவும் என்று கூறலாம். இல்லை என்றால் தமிழ் ராக்கர்ஸும் தமிழ் சினிமாவும் என்றும் கூட கூறலாம். சமீபத்தில் பொங்கலை கொண்டாடும் வகையில் பொங்கலுக்கு சில நாள் முன்னதாக ரிலீஸ் ஆன பேட்ட படம் கரூரில் இருந்து சென்னை வரும் அரசு பேருந்திலேயே ஒளிபரப்பானதாக புகார்கள் எழுந்தன. ரஜினி ரசிகர்களும் கொதித்து எழுந்து இதை புகார்களாக அனுப்பி வைத்தனர். தமிழ் ராக்கர்ஸ் இணையமும் படம் வெளியான தினத்தன்றே, படத்தை
 

ஒழிக்க முடியாதது எதுவோ என்று கேட்டால் திருட்டு விசிடியும் சினிமாவும் என்று கூறலாம். இல்லை என்றால் தமிழ் ராக்கர்ஸும் தமிழ் சினிமாவும் என்றும் கூட கூறலாம்.

அரசு பேருந்தில் பேட்ட- விஷால் அதிர்ச்சி

சமீபத்தில் பொங்கலை கொண்டாடும் வகையில் பொங்கலுக்கு சில நாள் முன்னதாக ரிலீஸ் ஆன பேட்ட படம் கரூரில் இருந்து சென்னை வரும் அரசு பேருந்திலேயே ஒளிபரப்பானதாக புகார்கள் எழுந்தன.

ரஜினி ரசிகர்களும் கொதித்து எழுந்து இதை புகார்களாக அனுப்பி வைத்தனர்.

தமிழ் ராக்கர்ஸ் இணையமும் படம் வெளியான தினத்தன்றே, படத்தை இணையத்தில் வெளியிட்டுவிடுகிறார்கள். இது தொடர்பாக மத்திய, மாநில அரசுகளுக்கு பல்வேறு கடிதங்கள் அனுப்பியும், இப்பிரச்சினைக்கு முடிவுக்கு வராமல் தத்தளித்து வருகிறது தமிழ் திரையுலகம்.

From around the web