அஜித்தின் அடுத்த படத்தில் நான்கு ஹீரோயின்களா?

அஜித் நடிப்பில் இயக்குனர் சிவா இயக்கி வரும் ‘விசுவாசம்’ திரைப்படத்தின் படப்ப்பிடிப்பு அடுத்த மாதம் முடிவடைந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் அவருடைய அடுத்த படத்தை இயக்குவது ‘தீரன் அதிகாரம் ஒன்று’ இயக்குனர் எச்.வினோத் என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. இந்த நிலையில் இந்த படத்தின் திரைக்கதைப்படி நான்கு முக்கிய பெண் கேரக்டர்கள் உள்ளதாம். எனவே இந்த கேரக்டர்களுக்காக நான்கு முன்னணி நடிகைகளை தேர்வு செய்யும் பணியில் இயக்குனர் இருந்து வருவதாகவும் மிக விரைவில் இந்த நான்கு நடிகைகள் அறிவிக்கப்பட
 

அஜித்தின் அடுத்த படத்தில் நான்கு ஹீரோயின்களா?

அஜித் நடிப்பில் இயக்குனர் சிவா இயக்கி வரும் ‘விசுவாசம்’ திரைப்படத்தின் படப்ப்பிடிப்பு அடுத்த மாதம் முடிவடைந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் அவருடைய அடுத்த படத்தை இயக்குவது ‘தீரன் அதிகாரம் ஒன்று’ இயக்குனர் எச்.வினோத் என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.

இந்த நிலையில் இந்த படத்தின் திரைக்கதைப்படி நான்கு முக்கிய பெண் கேரக்டர்கள் உள்ளதாம். எனவே இந்த கேரக்டர்களுக்காக நான்கு முன்னணி நடிகைகளை தேர்வு செய்யும் பணியில் இயக்குனர் இருந்து வருவதாகவும் மிக விரைவில் இந்த நான்கு நடிகைகள் அறிவிக்கப்பட உள்ளதாகவும் செய்திகள் கசிந்துள்ளது.

அஜித்தின் அடுத்த படத்தில் நான்கு ஹீரோயின்களா?அஜித் மற்றும் எச்.வினோத் இணையும் இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் டிசம்பரில் தொடங்கும் என்றும் இந்த படத்தை ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் தயாரிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

From around the web