திஷா இடையை ஆஹா ஓஹோ என புகழ்ந்த ரசிகர்கள்

பிரகாஷ்ராஜ் நடித்த ‘தோனி’ படம் மூலம் பிரபலமான நடிகை திஷா பதானி தற்போது சுந்தர்.சி இயக்க இருக்கும் பிரமாண்ட சரித்திர படமான ‘சங்கமித்ரா’வில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என தெரிகிறாது. இந்த நிலையில் நடிகை திஷா பதானி தனது காதலரைப் போல ஜிம்மில் கடுமையான உடற்பயிற்சி செய்து வருவதாகவும், இதன் பயனாக தனது உடலை ஒல்லியாகவும், கட்டு மஸ்தாகவும் வைத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் கடும் உடற்பயிற்சி காரணமாக, தனது இடை
 

பிரகாஷ்ராஜ் நடித்த ‘தோனி’ படம் மூலம் பிரபலமான நடிகை திஷா பதானி தற்போது
சுந்தர்.சி இயக்க இருக்கும் பிரமாண்ட சரித்திர படமான ‘சங்கமித்ரா’வில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என தெரிகிறாது.

இந்த நிலையில் நடிகை திஷா பதானி தனது காதலரைப் போல ஜிம்மில் கடுமையான உடற்பயிற்சி செய்து வருவதாகவும், இதன் பயனாக தனது உடலை ஒல்லியாகவும், கட்டு மஸ்தாகவும் வைத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் கடும் உடற்பயிற்சி காரணமாக, தனது இடை அழகை மெருகேற்றி உள்ள திஷா, ரசிகர்களுக்கு தெரிவிக்க கட்டுக்கோப்புடன் மெலிந்து அழகாக இருக்கும் வயிறு இடுப்பு அமைந்த ‘இடை’யை புகைப்படம் எடுத்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு பெருமைப்பட்டிருக்கிறார்.

திஷா பதானியின் இந்த படத்தை பார்த்த அவரது ரசிகர்கள் ஆஹா, ஓஹோ என புகழ்ந்து வருகின்றனர். ஒரு ரசிகர் ‘ஆஹா என்ன ஒரு இடை அழகு’ என்று கூறியுள்ளார்.

View this post on Instagram

Work in progress🙈💪🏻

A post shared by disha patani (paatni) (@dishapatani) on

From around the web