சர்ச்சைக்குள்ளாகி வரும் ஜிவி பிரகாஷ் போஸ்டர்

நடிகர் ஜிவி பிரகாஷ்குமார் ஒரு புதிய திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டு வெளியே வந்தது. பேச்சிலர் என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் போஸ்டர் பலருக்கு கிளுகிளுப்பை ஏற்படுத்தினாலும், பல சமூக வலைதள போராளிகள் இப்படத்துக்கு கண்டனம் தெரிவிக்க தவறவில்லை. பர்ஸ்ட் லுக் மிக ஆபாசமாக இருப்பதாக பல சமூக வலைதளவாசிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அதே நேரத்தில் இப்போஸ்டருக்கு வரவேற்பு ஆதரவு தெரிவித்தோரும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தை
 

நடிகர் ஜிவி பிரகாஷ்குமார் ஒரு புதிய திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டு வெளியே வந்தது. பேச்சிலர் என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் போஸ்டர் பலருக்கு கிளுகிளுப்பை ஏற்படுத்தினாலும், பல சமூக வலைதள போராளிகள் இப்படத்துக்கு கண்டனம் தெரிவிக்க தவறவில்லை.

சர்ச்சைக்குள்ளாகி வரும் ஜிவி பிரகாஷ் போஸ்டர்

பர்ஸ்ட் லுக் மிக ஆபாசமாக இருப்பதாக பல சமூக வலைதளவாசிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

அதே நேரத்தில் இப்போஸ்டருக்கு வரவேற்பு ஆதரவு தெரிவித்தோரும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தை சதீஷ் சிவக்குமார் என்பவர் இயக்க ஆக்சஸ் பிலிம் எண்டர்டெயின்மெண்ட் என்ற நிறுவனம் தயாரிக்கிறது.

From around the web