ரசிகர்கள் பற்றி அஜீத் என்ன சொன்னார் -சிறுத்தை சிவா

அஜீத் நடிக்கும் விஸ்வாசம் படம் பொங்கலுக்கு வருகிறது அதன் மோஷன் டீசர் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.இந்நிலையில் ரசிகர்கள் பற்றி அஜீத் என்ன சொல்வார் என்ற கேள்விக்கு விஸ்வாசம் பட இயக்குனர் சிவா கூறியதாவது. ஒவ்வொரு ரசிகரும் தன்னோட சொந்த வாழ்க்கையில் தன்னோட கனவுகள் கைகூடி சந்தோஷமாக இருக்கணும், அவர்கள் குடும்பங்கள் சந்தோஷமா பார்த்துக் கொள்ள வேண்டும் என்று எப்போதும் சொல்லிக் கொண்டே இருப்பார். படம் எடுக்கிறோம் அவர்களுக்கு பிடித்தால் பார்த்து சந்தோஷப்படட்டும், அவர்களின் நேரத்தை
 

அஜீத் நடிக்கும் விஸ்வாசம் படம் பொங்கலுக்கு வருகிறது அதன் மோஷன் டீசர் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.இந்நிலையில் ரசிகர்கள் பற்றி அஜீத் என்ன சொல்வார் என்ற கேள்விக்கு விஸ்வாசம் பட இயக்குனர் சிவா கூறியதாவது.

ரசிகர்கள் பற்றி அஜீத் என்ன சொன்னார் -சிறுத்தை சிவா

ஒவ்வொரு ரசிகரும் தன்னோட சொந்த வாழ்க்கையில் தன்னோட கனவுகள் கைகூடி சந்தோஷமாக இருக்கணும், அவர்கள் குடும்பங்கள் சந்தோஷமா பார்த்துக் கொள்ள வேண்டும் என்று எப்போதும் சொல்லிக் கொண்டே இருப்பார்.

படம் எடுக்கிறோம் அவர்களுக்கு பிடித்தால் பார்த்து சந்தோஷப்படட்டும், அவர்களின் நேரத்தை குடும்பத்திற்கு செலவு செய்தால் போதும் என்று சொல்வார் என்றார்.

From around the web