நடிகை தற்கொலை

நடிகை ரியாமிகா இவர் அதிக படங்களில் நடித்ததில்லை, குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம், எக்ஸ் வீடியோ உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். சென்னையில் வளசரவாக்கத்தில் தம்பி பிரகாசுடன் தங்கி இருந்து சினிமாவில் நடித்து வந்தார். நேற்று முன் தினம் இரவு தூங்குவதற்காக சென்றவர் நீண்ட நேரம் கழித்தும் திறக்கவில்லை. சந்தேகம் அடைந்த சகோதரர் பிரகாஷ் ஜன்னல் வழியாக பார்த்தபோது ரியாமிகா தூக்கில் தொங்கியதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். சரியான வாய்ப்புகள் கிடைக்காததால் ரியாமிகா தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. வருமானம்
 

நடிகை ரியாமிகா இவர் அதிக படங்களில் நடித்ததில்லை, குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம், எக்ஸ் வீடியோ உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார்.

நடிகை தற்கொலை

சென்னையில் வளசரவாக்கத்தில் தம்பி பிரகாசுடன் தங்கி இருந்து சினிமாவில் நடித்து வந்தார். நேற்று முன் தினம் இரவு தூங்குவதற்காக சென்றவர் நீண்ட நேரம் கழித்தும் திறக்கவில்லை.

சந்தேகம் அடைந்த சகோதரர் பிரகாஷ் ஜன்னல் வழியாக பார்த்தபோது ரியாமிகா தூக்கில் தொங்கியதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். சரியான வாய்ப்புகள் கிடைக்காததால் ரியாமிகா தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. வருமானம் இல்லாததால் அன்றாட செலவுக்கு கஷ்டப்பட்டு வந்ததால் தற்கொலை செய்ததாக கூறப்படுகிறது.

From around the web