ரஜினியின் புதிய படத்தின் பெயர்

ரஜினி நடித்த குரு சிஷ்யன் படத்தில் நாற்காலிக்கு சண்டை போடும் என்று ஒரு பாடல் வரும் அது நீண்ட இடைவேளைக்கு பிறகு பட டைட்டிலாக மாற இருக்கிறது. அது ரஜினி படத்தின் பெயராகவே மாற இருக்கிறது. காளி என்ற கேரக்டரில் பேட்ட படத்தில் ரஜினி நடிக்கிறார். இந்த திரைப்படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆக இருக்கும் நிலையில் அடுத்ததாக ரஜினி நடிக்கும் படத்தை ஏ.ஆர் முருகதாஸ் இயக்குகிறார். கலைப்புலி தாணு தயாரிப்பதாக இருந்தது ஆனால் லைகா நிறுவனம் தயாரிக்க
 

ரஜினி நடித்த குரு சிஷ்யன் படத்தில் நாற்காலிக்கு சண்டை போடும் என்று ஒரு பாடல் வரும் அது நீண்ட இடைவேளைக்கு பிறகு பட டைட்டிலாக மாற இருக்கிறது. அது ரஜினி படத்தின் பெயராகவே மாற இருக்கிறது.

ரஜினியின் புதிய படத்தின் பெயர்

காளி என்ற கேரக்டரில் பேட்ட படத்தில் ரஜினி நடிக்கிறார். இந்த திரைப்படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆக இருக்கும் நிலையில் அடுத்ததாக ரஜினி நடிக்கும் படத்தை ஏ.ஆர் முருகதாஸ் இயக்குகிறார்.

கலைப்புலி தாணு தயாரிப்பதாக இருந்தது ஆனால் லைகா நிறுவனம் தயாரிக்க ரஜினி அனுமதி கொடுத்திருப்பதாக தகவல்.

இது முழுக்க முழுக்க அரசியல் படமாக உருவாகவிருக்கிறது என்று தகவல் அடிபடுகிறது.படத்தில் என்னென்ன அரசியல் வசனங்கள் இருக்க வேண்டும் என ரஜினி முடிவெடுத்து விட்டாராம். அதன்படியே வசனங்கள் வைக்கவும் படத்திற்கு நாற்காலி என பெயர் வைக்கவும் முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது.

From around the web