பிகிள் பட பர்ஸ்ட் லுக் செகண்ட் லுக் போஸ்டர்கள்

விஜய் தற்போது தனது 63வது படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை அட்லி இயக்கி வருகிறார். வரும் தீபாவளி விருந்தாக வரும் இந்த படத்தை ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்துள்ளனர். பிகிள் என இப்படத்துக்கு பெயரிடப்பட்டுள்ளது. இன்று விஜய்யின் பிறந்த நாளை ஒட்டி நேற்று பர்ஸ்ட் லுக் , இன்று செகண்ட் லுக் போஸ்டர்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதை பலரும் பாராட்டி வருகின்றனர். இயக்குனரும் நடிகருமான எஸ்.ஜே சூர்யாவும் இந்த போஸ்டரை பாராட்டியுள்ளார்.
 

விஜய் தற்போது தனது 63வது படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை அட்லி இயக்கி வருகிறார். வரும் தீபாவளி விருந்தாக வரும் இந்த படத்தை ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்துள்ளனர். பிகிள் என இப்படத்துக்கு பெயரிடப்பட்டுள்ளது.

பிகிள் பட பர்ஸ்ட் லுக் செகண்ட் லுக் போஸ்டர்கள்

இன்று விஜய்யின் பிறந்த நாளை ஒட்டி நேற்று பர்ஸ்ட் லுக் , இன்று செகண்ட் லுக் போஸ்டர்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இதை பலரும் பாராட்டி வருகின்றனர். இயக்குனரும் நடிகருமான எஸ்.ஜே சூர்யாவும் இந்த போஸ்டரை பாராட்டியுள்ளார்.

From around the web