பிகில் படத்தில் விஜய் பாடும் வெறித்தனம் பாடல்

விஜய் நடிக்கும் படம் பிகில். இதில் கால்பந்தாட்ட வீரராக விஜய் நடிக்க இருக்கிறார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியானது. வரும் தீபாவளிக்கு படம் வர இருக்கும் நிலையில் பிகில் படத்தில் ஓபனிங் பாடலாக விஜய் பாடும் வெறித்தனம் என்ற பாடலாக வர உள்ளது. இந்த பாடலுக்காக இப்படத்தின் இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மானுடன் இணைந்து பணியாற்றும் புகைப்படக்காட்சிகள் வெளியாகின.
 

விஜய் நடிக்கும் படம் பிகில். இதில் கால்பந்தாட்ட வீரராக விஜய் நடிக்க இருக்கிறார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியானது. வரும் தீபாவளிக்கு படம் வர இருக்கும் நிலையில் பிகில் படத்தில் ஓபனிங் பாடலாக விஜய் பாடும் வெறித்தனம் என்ற பாடலாக வர உள்ளது.

பிகில் படத்தில் விஜய் பாடும் வெறித்தனம் பாடல்

இந்த பாடலுக்காக இப்படத்தின் இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மானுடன் இணைந்து பணியாற்றும் புகைப்படக்காட்சிகள் வெளியாகின.

https://twitter.com/VishnuThejPutta/status/1148209242198818816

From around the web