ஜோதிகா, ரேவதி நடிப்பில் மரணமாஸ் காமெடி மற்றும் ஆக்சன் பட டிரெய்லர் -ஜாக்பாட்

சூர்யாவின் தயாரிப்பில் கல்யாண் இயக்கத்தில் வர இருக்கும் திரைப்படம் ஜாக்பாட். இதில் அதிரடி போலீஸ் அதிகாரியாக ஜோதிகாவும் இவருடன் இணைந்து அதிரடி கதாபாத்திரத்தில் ரேவதியும் நடித்துள்ளனர். படத்தில் ஆக்சனோடு காமெடியும் கலந்துள்ளது குறிப்பிடத்தக்கது. யோகிபாபு, மொட்டை ராஜேந்திரன், மன்சூர் அலிகான், ஆனந்தராஜ் போன்றோர் காமெடி கலந்த வில்லன் வேடத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. படத்தின் டைட்டிலே வித்தியாசமான முறையில் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக தயாரிப்பாளர் என்று பெயர் போடாமல் துட்டு குடுத்தது சூர்யா என்று டைட்டிலில் வருகிறது. வரும்
 

சூர்யாவின் தயாரிப்பில் கல்யாண் இயக்கத்தில் வர இருக்கும் திரைப்படம் ஜாக்பாட். இதில் அதிரடி போலீஸ் அதிகாரியாக ஜோதிகாவும் இவருடன் இணைந்து அதிரடி கதாபாத்திரத்தில் ரேவதியும் நடித்துள்ளனர்.

ஜோதிகா, ரேவதி நடிப்பில் மரணமாஸ் காமெடி மற்றும் ஆக்சன் பட டிரெய்லர் -ஜாக்பாட்

படத்தில் ஆக்சனோடு காமெடியும் கலந்துள்ளது குறிப்பிடத்தக்கது. யோகிபாபு, மொட்டை ராஜேந்திரன், மன்சூர் அலிகான், ஆனந்தராஜ் போன்றோர் காமெடி கலந்த வில்லன் வேடத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

படத்தின் டைட்டிலே வித்தியாசமான முறையில் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக தயாரிப்பாளர் என்று பெயர் போடாமல் துட்டு குடுத்தது சூர்யா என்று டைட்டிலில் வருகிறது.

வரும் ஆகஸ்ட் 2ல் இப்படம் ரிலீஸ் ஆகிறது.

From around the web