பிகில் ஸ்போர்ட்ஸ் படமா? கமர்சியல் படமா? – அட்லீயின் அதிரடி பதில்!

அட்லீ இயக்கத்தில் விஜய் நடிக்கும் பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் நடைப்பெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான திரை நட்சத்திரங்கள் மற்றும் ரசிகர்கள் கலந்துக் கொண்டனர். இந்நிகழ்ச்சியில் இயக்குநர் அட்லீ மேடையில் பேசும் போது அவரிடம் நிகழ்ச்சி தொகுப்பாளார் “பிகில் ஸ்போர்ட்ஸ் படமா அல்லது கமர்சியல் படமா?” எனக் கேட்க, அதற்கு அட்லீ “கில்லி ஸ்போர்ட்ஸ் படமா அல்லது கமர்சியல் படமா?” என்றுக் கேட்டார். இதனால் பிகில் படமும்
 

அட்லீ இயக்கத்தில் விஜய் நடிக்கும் பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் நடைப்பெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான திரை நட்சத்திரங்கள் மற்றும் ரசிகர்கள் கலந்துக் கொண்டனர்.

பிகில் ஸ்போர்ட்ஸ் படமா? கமர்சியல் படமா? – அட்லீயின் அதிரடி பதில்!

இந்நிகழ்ச்சியில் இயக்குநர் அட்லீ மேடையில் பேசும் போது அவரிடம் நிகழ்ச்சி தொகுப்பாளார் “பிகில் ஸ்போர்ட்ஸ் படமா அல்லது கமர்சியல் படமா?” எனக் கேட்க, அதற்கு அட்லீ “கில்லி ஸ்போர்ட்ஸ் படமா அல்லது கமர்சியல் படமா?” என்றுக் கேட்டார்.

இதனால் பிகில் படமும் கில்லி படம் போன்று கமர்சியலுடன் கூடிய ஸ்போர்ட்ஸ் படமாக இருக்கும் என அவரது ரசிகர் கொண்டாடி வருகின்றனர். பிகில் படம் கால்பந்தாட்டத்தை மையமாகக் கொண்டு வெளிவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் நயன்தாரா, விவேக், யோகி பாபு மற்றும் பலர் நடித்துள்ளனர்.

From around the web