பிகில் டிரெய்லர் – தீபாவளி வரை என்னால் வெயிட் பண்ண முடியவில்லை- ஹன்சிகா

வரும் தீபாவளியான அக்டோபர் 27ம்தேதி தீபாவளி வருகிறது. அன்று அட்லி இயக்கத்தில் இளைய தளபதி விஜய் நடிப்பில் பிகில் படம் திரைக்கு வருகிறது. ஒரு வழியாக நேற்றுதான் இப்படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டது. இப்படத்தின் டிரைலரை பார்த்த நடிகை ஹன்சிகா மோத்வானி, தீபாவளி வரை என்னால் வெயிட் செய்ய முடியவில்லை படம் பார்க்க ஆவலாக இருக்கிறேன் . டிரெய்லர் நன்றாக உள்ளதாக பாராட்டியுள்ளார்- இதற்கு அட்லியும் நன்றி தெரிவித்துள்ளார்.
 

வரும் தீபாவளியான அக்டோபர் 27ம்தேதி தீபாவளி வருகிறது. அன்று அட்லி இயக்கத்தில் இளைய தளபதி விஜய் நடிப்பில் பிகில் படம் திரைக்கு வருகிறது.

பிகில் டிரெய்லர் – தீபாவளி வரை என்னால் வெயிட் பண்ண முடியவில்லை- ஹன்சிகா

ஒரு வழியாக நேற்றுதான் இப்படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டது. இப்படத்தின் டிரைலரை பார்த்த நடிகை ஹன்சிகா மோத்வானி, தீபாவளி வரை என்னால் வெயிட் செய்ய முடியவில்லை படம் பார்க்க ஆவலாக இருக்கிறேன் . டிரெய்லர் நன்றாக உள்ளதாக பாராட்டியுள்ளார்-

இதற்கு அட்லியும் நன்றி தெரிவித்துள்ளார்.

From around the web