மீனவர்களை காப்பாற்ற தமிழக முதல்வருக்கு பவன்கல்யாண் கோரிக்கை

தெலுங்கு நடிகரும் சிரஞ்சீவியின் தம்பியும் ஜனசேனா கட்சியின் தலைவருமான தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு ஒரு கோரிக்கைமனுவை அனுப்பியுள்ளார். அதில் ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் சோமபேட்டா மண்டலத்தை சேர்ந்த 99 மீனவர்கள் ஊரடங்கு பாதிப்பால் சென்னை துறைமுகத்தில் சிக்கி தவிக்கின்றனர் அவர்கள மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கையில் தெரிவித்துள்ளார். இதை ஏற்றுக்கொண்டமுதல்வர் எடப்பாட் தனது டுவிட்டர் பதிவில் நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளார்.
 

தெலுங்கு நடிகரும் சிரஞ்சீவியின் தம்பியும் ஜனசேனா கட்சியின் தலைவருமான தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு ஒரு கோரிக்கைமனுவை அனுப்பியுள்ளார்.

மீனவர்களை காப்பாற்ற தமிழக முதல்வருக்கு பவன்கல்யாண் கோரிக்கை

அதில் ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் சோமபேட்டா மண்டலத்தை சேர்ந்த 99 மீனவர்கள் ஊரடங்கு பாதிப்பால் சென்னை துறைமுகத்தில் சிக்கி தவிக்கின்றனர் அவர்கள மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கையில் தெரிவித்துள்ளார்.

இதை ஏற்றுக்கொண்டமுதல்வர் எடப்பாட் தனது டுவிட்டர் பதிவில் நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளார்.

From around the web