சீயான் விக்ரம் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தாதது ஏன்?

நேற்று மாலை மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு ஏராளமான திரையுலகினர் அஞ்சலி செலுத்தி வரும் நிலையில் சீயான் விக்ரம் தான் வெளியூரில் இருப்பதால் தன்னால் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்த வரமுடியவில்லை என்று தனது இரங்கல் செய்தியில் கூறியுள்ளார். அவர் இதுகுறித்து மேலும் தனது இரங்கல் செய்தியில் கூறியதாவது: தமிழின தலைவர், முத்தமிழ் அறிஞர், இந்தியாவின் மூத்த அரசியல் தலைவர், ஐந்து முறை தமிழக முதல்வர் என பன்முக ஆளூமை கொண்ட டாக்டர் கலைஞர் ஐயா அவர்கள் மறைந்த
 
Vikram

சீயான் விக்ரம் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தாதது ஏன்?

நேற்று மாலை மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு ஏராளமான திரையுலகினர் அஞ்சலி செலுத்தி வரும் நிலையில் சீயான் விக்ரம் தான் வெளியூரில் இருப்பதால் தன்னால் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்த வரமுடியவில்லை என்று தனது இரங்கல் செய்தியில் கூறியுள்ளார். அவர் இதுகுறித்து மேலும் தனது இரங்கல் செய்தியில் கூறியதாவது:

தமிழின தலைவர், முத்தமிழ் அறிஞர், இந்தியாவின் மூத்த அரசியல் தலைவர், ஐந்து முறை தமிழக முதல்வர் என பன்முக ஆளூமை கொண்ட டாக்டர் கலைஞர் ஐயா அவர்கள் மறைந்த செய்தி கேட்டு மிகவும் அதிர்ச்சியும் துயரமும் அடைந்தேன்

தற்போது வெளியூரில் இருப்பதால் நேரில் வந்து அஞ்சலி செலுத்த முடியாத சூழலில் இருக்கின்றேன். அவருடைய பிரிவால் வாடும் அவருடைய குடும்பத்தினருக்கும், கோடிக்கணக்கான தமிழர்களுக்கும் என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்’ என்று விக்ரம் தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

சீயான் விக்ரம் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தாதது ஏன்?

From around the web