பிகில் படத்தின் மெலடி பாடல் இன்று வெளியீடு

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் திரைப்படம் பிகில். இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன் தாரா நடிக்கிறார். ஏ.ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். வரும் தீபாவளிக்கு இப்படம் வரும்வகையில் ஏற்பாடுகள் நடந்து வருகிறது. நாளை இப்படத்தின் முழுப்பாடல்களின் ஆடியோ வெளியீட்டு விழா நடக்கிறது. இந்த நிலையில் வெறித்தனம் , சிங்கப்பெண்ணே போன்ற பாடல்கள் வெளியிடப்பட்டு உள்ளன. இன்று மாலை ஒரு புதிய பாடல் வெளியிடப்பட இருக்கிறது. உனக்காக என ஆரம்பிக்கும் அந்த பாடல் இன்று மாலை 4.30க்கு
 

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் திரைப்படம் பிகில். இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன் தாரா நடிக்கிறார். ஏ.ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். வரும் தீபாவளிக்கு இப்படம் வரும்வகையில் ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

பிகில் படத்தின் மெலடி பாடல் இன்று வெளியீடு

நாளை இப்படத்தின் முழுப்பாடல்களின் ஆடியோ வெளியீட்டு விழா நடக்கிறது. இந்த நிலையில் வெறித்தனம் , சிங்கப்பெண்ணே போன்ற பாடல்கள் வெளியிடப்பட்டு உள்ளன.

இன்று மாலை ஒரு புதிய பாடல் வெளியிடப்பட இருக்கிறது. உனக்காக என ஆரம்பிக்கும் அந்த பாடல் இன்று மாலை 4.30க்கு வெளியாகும் என தெரிகிறது.

From around the web