பிகில் படப்பாடல் ரிலீஸ் அதிர்ச்சியில் படக்குழு

அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து வரும் திரைப்படம் வரும் தீபாவளி ரிலீசுக்காக இப்படம் தயாராகி வருகிறது ‘பிகில்’ படத்தில் வெறித்தனம் என்ற பாடல் இருப்பதாக சொல்லப்பட்டது. இது இன்னும் அதிகாரபூர்வமாக வராத நிலையில் இணையத்தில் இப்பாடல் லீக் ஆனது இதனால் படக்குழு அதிர்ச்சியடைந்துள்ளது. விஜய் இதில் அப்பா மகன் என இரட்டை வேடங்களில் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில், தீபாவளி தினத்தில் திரைப்படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆரம்ப காலத்தில் இருந்து தமிழ்
 

அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து வரும் திரைப்படம் வரும் தீபாவளி ரிலீசுக்காக இப்படம் தயாராகி வருகிறது ‘பிகில்’ படத்தில் வெறித்தனம் என்ற பாடல் இருப்பதாக சொல்லப்பட்டது. இது இன்னும் அதிகாரபூர்வமாக வராத நிலையில் இணையத்தில் இப்பாடல் லீக் ஆனது இதனால் படக்குழு அதிர்ச்சியடைந்துள்ளது.

பிகில் படப்பாடல் ரிலீஸ் அதிர்ச்சியில் படக்குழு

விஜய் இதில் அப்பா மகன் என இரட்டை வேடங்களில் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில், தீபாவளி தினத்தில் திரைப்படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆரம்ப காலத்தில் இருந்து தமிழ் சினிமாவில் பாடி வரும் விஜய் இந்த பாடலையும் ரஹ்மான் இசையில் அவரே பாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.

From around the web