எவன எங்க உட்கார வைக்கணுமோ, அவன அங்க உட்கார வைச்சா எல்லாம் நல்லா இருக்கும் – விஜய் அதிரடி!

நேற்று நடந்த பிகில் இசை வெளியீட்டு விழாவில் விஜய் பேசியவற்றின் சிறிய தொகுப்பு. எவன எங்க உட்கார வைக்கணுமோ, அவன அங்க உட்கார வைச்சா எல்லாம் நல்லா இருக்கும். சமூக பிரச்சனைக்கு ஹாஷ்டேக் போடுங்க. சமூக பிரச்சனையில கவனம் செலுத்துங்க. இணையத்தை நல்ல முறையில் பயன்படுத்துங்கள். இணைய மோதலில் ஈடுபட வேண்டாம். அரசியல்ல புகுந்து விளையாடுங்க… விளையாட்டுல அரசியல் பண்ணாதீங்க. எதிரியாக இருந்தாலும் மதிக்க வேண்டும். வாழ்க்கையும் ஒரு ஃபுட் பால் விளையாட்டு மாதிரிதான், நம்ம கோலை
 

நேற்று நடந்த பிகில் இசை வெளியீட்டு விழாவில் விஜய் பேசியவற்றின் சிறிய தொகுப்பு.

எவன எங்க உட்கார வைக்கணுமோ, அவன அங்க உட்கார வைச்சா எல்லாம் நல்லா இருக்கும் – விஜய் அதிரடி!

எவன எங்க உட்கார வைக்கணுமோ, அவன அங்க உட்கார வைச்சா எல்லாம் நல்லா இருக்கும்.

சமூக பிரச்சனைக்கு ஹாஷ்டேக் போடுங்க. சமூக பிரச்சனையில கவனம் செலுத்துங்க.

இணையத்தை நல்ல முறையில் பயன்படுத்துங்கள். இணைய மோதலில் ஈடுபட வேண்டாம்.

அரசியல்ல புகுந்து விளையாடுங்க… விளையாட்டுல அரசியல் பண்ணாதீங்க.

எதிரியாக இருந்தாலும் மதிக்க வேண்டும்.

வாழ்க்கையும் ஒரு ஃபுட் பால் விளையாட்டு மாதிரிதான், நம்ம கோலை தடுக்க ஒரு கூட்டம் இருக்கும், கூட இருக்கிறவனே சேம் சைட் கோல் போடுவான்.

நமக்கு என்று ஒரு அடையாளம் வேண்டும். யாருடைய அடையாளத்தையும் எடுத்துக்காதீங்க. உங்களுக்கான அடையாளத்தை உருவாக்குங்கள்.

From around the web