கருணாநிதிக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தும் பிக்பாஸ் போட்டியாளர்கள்

பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு இன்று கருணாநிதியின் மறைவு குறித்த செய்தி அறிவிக்கப்பட்டது என்று வெளியான முதல் புரமோ வீடியோவை ஏற்கனவே பார்த்தோம் இந்த நிலையில் சற்றுமுன் வெளியாகியுள்ள இரண்டாவது புரமோ வீடியோவில் பிக்பாஸ் போட்டியாளர்கள் கருணாநிதியை புகழ்ந்து பேசும் காட்சிகள் உள்ளன. குறிப்பாக டேனியல் பேசும்போது, ”தமிழக மக்களே என்னை கடலில் தூக்கி போட்டாலும் கட்டுமரமாக வந்து உங்களுக்கு கைகொடுப்பேன் என்று கூறியவர் கருணாநிதி என்று கூறினார். அதேபோல் போட்டியாளர்களில் ஒருவரான பாலாஜி கூறியபோது, ‘தமிழ் என்ற வார்த்தையை
 
balaji

கருணாநிதிக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தும் பிக்பாஸ் போட்டியாளர்கள்

பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு இன்று கருணாநிதியின் மறைவு குறித்த செய்தி அறிவிக்கப்பட்டது என்று வெளியான முதல் புரமோ வீடியோவை ஏற்கனவே பார்த்தோம்

இந்த நிலையில் சற்றுமுன் வெளியாகியுள்ள இரண்டாவது புரமோ வீடியோவில் பிக்பாஸ் போட்டியாளர்கள் கருணாநிதியை புகழ்ந்து பேசும் காட்சிகள் உள்ளன. குறிப்பாக டேனியல் பேசும்போது, ”தமிழக மக்களே என்னை கடலில் தூக்கி போட்டாலும் கட்டுமரமாக வந்து உங்களுக்கு கைகொடுப்பேன் என்று கூறியவர் கருணாநிதி என்று கூறினார்.

கருணாநிதிக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தும் பிக்பாஸ் போட்டியாளர்கள்அதேபோல் போட்டியாளர்களில் ஒருவரான பாலாஜி கூறியபோது, ‘தமிழ் என்ற வார்த்தையை உச்சரித்தவுடனே நமது முகத்திற்கு முன்னர் கருப்புக்கண்ணாடியும் மஞ்சள் துண்டும் தான் ஞாபகம் வரும் என்று கூறினார். இதில் இருந்து இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில் கருணாநிதிக்கு புகழாரம் சூட்டும் காட்சிகள் மட்டுமே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

From around the web