தாய்மொழிக்கு துரோகம் செய்கிறார் ரஜினி: பாரதிராஜா

கடந்த சில நாட்களாகவே ரஜினியை குறிவைத்து சில திரையுலக பிரபலங்கள் விமர்சனம் செய்து வருகின்றனர். ஆனால் இந்த விமர்சனங்களை ரஜினி கண்டுகொள்ளாமல், தனது வேலையை பார்த்து கொண்டிருக்கின்றார் இந்த நிலையில் நேற்று மீண்டும் இயக்குனர் பாரதிராஜா, ரஜினியை கடுமையாக விமர்ச்சித்துள்ளார். அவர் கூறியதாவது:‘நான் ஒரு தமிழன் என ரஜினி கூறுவது அவரது தாய் மொழிக்கு செய்யும் துரோகம். தாய் மொழிக்கு துரோகம் செய்துவிட்டு மற்றவர்களை எப்படி ரஜினி காப்பாற்றுவார்? முதலில் எதிரியை துரத்துவோம்; பின்னர் அண்ணன், தம்பி
 

கடந்த சில நாட்களாகவே ரஜினியை குறிவைத்து சில திரையுலக பிரபலங்கள் விமர்சனம் செய்து வருகின்றனர். ஆனால் இந்த விமர்சனங்களை ரஜினி கண்டுகொள்ளாமல், தனது வேலையை பார்த்து கொண்டிருக்கின்றார்

இந்த நிலையில் நேற்று மீண்டும் இயக்குனர் பாரதிராஜா, ரஜினியை கடுமையாக விமர்ச்சித்துள்ளார். அவர் கூறியதாவது:‘நான் ஒரு தமிழன் என ரஜினி கூறுவது அவரது தாய் மொழிக்கு செய்யும் துரோகம். தாய் மொழிக்கு துரோகம் செய்துவிட்டு மற்றவர்களை எப்படி ரஜினி காப்பாற்றுவார்? முதலில் எதிரியை துரத்துவோம்; பின்னர் அண்ணன், தம்பி பிரச்னைகளை பார்த்துக்கொள்வோம்’ என்று கூறியுள்ளார்

பாரதிராஜாவின் இந்த கருத்துக்கு ரஜினி ரசிகர்கள் மட்டுமின்றி நடுநிலையாளர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்

From around the web