பிக்பாஸ் வீட்டை கண்காணிக்க இப்படி ஒரு வழி இருக்கா?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் வீட்டில் உள்ள போட்டியாளர்களை இதுவரை கமல்ஹாசன், அகம் டிவி வழியாகவே பார்த்து, பேசி வருகிறார். இன்னும் அவர் போட்டியாளர்கள் இருக்கும்போது வீட்டிற்குள் செல்லவில்லை இந்த நிலையில் சற்றுமுன் வெளியான புரமோ வீடியோ மூலம் பிக்பாஸ் வீட்டில் உள்ளவர்கள் என்ன செய்கின்றார்கள் என்பதை அறிய இன்னொரு வழி இருக்கின்றது என்பதை கமல் கூறுகிறார். கூறுவது மட்டுமின்றி அதன் மூலம் வீட்டில் உள்ளவர்களையும் பார்க்கின்றார். டேனி சமைத்து கொண்டிருக்கின்றார், மகத் வந்து கொண்டிருக்கின்றார் என்று கூறும் கமல்,
 
biggboss 2

பிக்பாஸ் வீட்டை கண்காணிக்க இப்படி ஒரு வழி இருக்கா?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் வீட்டில் உள்ள போட்டியாளர்களை இதுவரை கமல்ஹாசன், அகம் டிவி வழியாகவே பார்த்து, பேசி வருகிறார். இன்னும் அவர் போட்டியாளர்கள் இருக்கும்போது வீட்டிற்குள் செல்லவில்லை

இந்த நிலையில் சற்றுமுன் வெளியான புரமோ வீடியோ மூலம் பிக்பாஸ் வீட்டில் உள்ளவர்கள் என்ன செய்கின்றார்கள் என்பதை அறிய இன்னொரு வழி இருக்கின்றது என்பதை கமல் கூறுகிறார். கூறுவது மட்டுமின்றி அதன் மூலம் வீட்டில் உள்ளவர்களையும் பார்க்கின்றார்.

பிக்பாஸ் வீட்டை கண்காணிக்க இப்படி ஒரு வழி இருக்கா?டேனி சமைத்து கொண்டிருக்கின்றார், மகத் வந்து கொண்டிருக்கின்றார் என்று கூறும் கமல், இந்த வழியாகவும் பிக்பாஸ் வீட்டை பார்க்கலாம், ஆனால் எனக்கு அந்த ஆங்கிள்தான் பிடித்துள்ளது என்று கூறுகிறார்.

இப்படி ஒரு ஆங்கிளில் தாங்கள் கவனிக்கப்படுவது கூட தெரியாமல் பிக்பாஸ் போட்டியாளர்கள் இருக்கின்றார்கள். இந்த ஆங்கிள் இந்த நிகழ்ச்சியின் பின்னர் ஒருநாளில் பயன்படும் என்று மட்டும் உறுதியாக தெரிகிறது.

From around the web