நேர்கொண்ட பார்வை வைரல் ஆகும் அஜீத்தின் பேச்சு

நேற்று நேர்கொண்ட பார்வை டிரைலர் வெளியானது.சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று படத்தின் மூலம் வெளியுலகம் அறிந்த இயக்குனர் ஹெச். வினோத் இப்படத்தை இயக்க பிரபல ஹிந்தி திரைப்பட தயாரிப்பாளர் போனிகபூர் தயாரிக்கிறார். அஜீத் வக்கீலாக நடித்திருக்கும் இப்படத்தின் டிரெய்லரில் இடம்பெற்ற சில வசனங்கள் நல்லதொரு பாராட்டுக்களையும் சில காட்சிகள் ஆட்சேபகரத்தையும் கொண்டுள்ளதாக சமூக வலைதள போஸ்ட்டுகள் தெரிவிக்கின்றன. அஜீத் ரசிகர்கள் மூலம் மட்டுமின்றி அனைவராலும் பாராட்டு பெற்ற வசனம். ஒருத்தர் மேல நீங்க விசுவாசம் காட்றதுக்காக
 

நேற்று நேர்கொண்ட பார்வை டிரைலர் வெளியானது.சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று படத்தின் மூலம் வெளியுலகம் அறிந்த இயக்குனர் ஹெச். வினோத் இப்படத்தை இயக்க பிரபல ஹிந்தி திரைப்பட தயாரிப்பாளர் போனிகபூர் தயாரிக்கிறார்.

நேர்கொண்ட பார்வை வைரல் ஆகும் அஜீத்தின் பேச்சு

அஜீத் வக்கீலாக நடித்திருக்கும் இப்படத்தின் டிரெய்லரில் இடம்பெற்ற சில வசனங்கள் நல்லதொரு பாராட்டுக்களையும் சில காட்சிகள் ஆட்சேபகரத்தையும் கொண்டுள்ளதாக சமூக வலைதள போஸ்ட்டுகள் தெரிவிக்கின்றன.

அஜீத் ரசிகர்கள் மூலம் மட்டுமின்றி அனைவராலும் பாராட்டு பெற்ற வசனம்.

ஒருத்தர் மேல நீங்க விசுவாசம் காட்றதுக்காக இன்னொருத்தர ஏன் அசிங்க படுத்துறீங்க

இந்த டயலாக்தான் சமூக வலைதளம் எங்கும் பரவிக்கிடக்கிறது. அதே நேரத்தில் அஜீத் ஒரு பெண்ணை கோர்ட்டில் பார்த்து கேட்கும் நீங்க கன்னித்தன்மையுடன் தான் இருக்கிறீர்களா என்ற கேள்வி குறித்த காட்சியை சில பெண்கள் விமர்சித்து எழுதி வருகின்றனர்.

From around the web